Very nice da
ஆ ஆனந்த ஜோதி Well-known member Messages 853 Reaction score 308 Points 93 Jul 4, 2021 #1,082 Tamil selvi said: Very nice da Click to expand... Thank you So much Sister 🙏 Thanks alot ....
R Rengeswari Member Messages 34 Reaction score 32 Points 18 Jul 4, 2021 #1,083 Next yena aakum yentu oru yethurparpodu pokuthu.waiting for next ud
ம மகேஷ் Member Messages 49 Reaction score 50 Points 18 Jul 4, 2021 #1,084 அக்கா செம வேதாக்கு என்ன சாக் டிரீட்மென்ட் குடுக்க போறீங்க எப்படியோ ஒரு போர்க்களம் ஆக போகுது கல்யாண வீடு
அக்கா செம வேதாக்கு என்ன சாக் டிரீட்மென்ட் குடுக்க போறீங்க எப்படியோ ஒரு போர்க்களம் ஆக போகுது கல்யாண வீடு
S Sridevi Active member Messages 144 Reaction score 136 Points 43 Jul 4, 2021 #1,086 Over alattal intha vedha 😠😠😠 Ponnamma kaniga appathakkellam theriyuma maran kanishka kalyanam nu reaction ne illamal irrukkanga. Intha ponnamma vedha kitta sollidum nu ninaichen 😲 Murugesan eppadiyavathu unga pondatti ya adakki kalyanathai mudichudunga unga ponnai namba mudiyathu ava mathil mel poonai mathiri irruka😠😠 Kani parthikitta pesanuma😏😏😏
Over alattal intha vedha 😠😠😠 Ponnamma kaniga appathakkellam theriyuma maran kanishka kalyanam nu reaction ne illamal irrukkanga. Intha ponnamma vedha kitta sollidum nu ninaichen 😲 Murugesan eppadiyavathu unga pondatti ya adakki kalyanathai mudichudunga unga ponnai namba mudiyathu ava mathil mel poonai mathiri irruka😠😠 Kani parthikitta pesanuma😏😏😏
த தர்ஷினி Well-known member Messages 883 Reaction score 767 Points 113 Jul 4, 2021 #1,087 பார்த்தி ஹனிக்காக உயிரை கொடுப்பேன்னு சொன்ன பார்த்தியா....அங்க நின்னுட்ட நீகல்யாணத்துக்கு ஜோரா வேலை நடக்குது........வேதா உனக்கு ஷாக் treatment இருக்கு.....be strong stylish lady😘😘🧐🧐🧐🧐😜......முருகேசா வேதாக்கு நல்லா வேப்பிலை அடிச்சு விடுவாங்க........கன்னிகா கொஞ்சமாவ பேசுன நீ🙂🙂🙂🙂🙂விலகலும் பாராமுகமும் வலிக்கதான் செய்யும்......முருகேசன் கன்னிகா மனசை தெரிஞ்சிட்டான்.....கனி என்னமா இப்படி பயந்துக்கறா.....மனு உனக்குத்தான் சூப்பர் எபி சிஸ்
பார்த்தி ஹனிக்காக உயிரை கொடுப்பேன்னு சொன்ன பார்த்தியா....அங்க நின்னுட்ட நீகல்யாணத்துக்கு ஜோரா வேலை நடக்குது........வேதா உனக்கு ஷாக் treatment இருக்கு.....be strong stylish lady😘😘🧐🧐🧐🧐😜......முருகேசா வேதாக்கு நல்லா வேப்பிலை அடிச்சு விடுவாங்க........கன்னிகா கொஞ்சமாவ பேசுன நீ🙂🙂🙂🙂🙂விலகலும் பாராமுகமும் வலிக்கதான் செய்யும்......முருகேசன் கன்னிகா மனசை தெரிஞ்சிட்டான்.....கனி என்னமா இப்படி பயந்துக்கறா.....மனு உனக்குத்தான் சூப்பர் எபி சிஸ்
A Anitha Velsamy Member Messages 35 Reaction score 31 Points 18 Jul 4, 2021 #1,088 😂😂😂 semma ud ka... mrge ku waiting ka...
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 4, 2021 #1,089 அப்பாக்கள் இருவரும் சூப்பர்.பார்த்திபன் அவந்தியை பார்க்காமல் போறது சரிதான்.வாயாடிச்சதுக்கு தண்டனை சூப்பர்.கனி பயந்துட்டே இருக்கிறாள் மாறன் விடமாட்டான்.
அப்பாக்கள் இருவரும் சூப்பர்.பார்த்திபன் அவந்தியை பார்க்காமல் போறது சரிதான்.வாயாடிச்சதுக்கு தண்டனை சூப்பர்.கனி பயந்துட்டே இருக்கிறாள் மாறன் விடமாட்டான்.
M Mrithula Ashwin New member Messages 7 Reaction score 7 Points 3 Jul 4, 2021 #1,090 வேதவல்லி கடகடன்னு பொண்ணுக்கு பார்த்திப்பனோட கல்யாணம் முடிஞ்சா போதும்னு பரபரன்னு வேலை பார்க்கிறாங்க... மாறன் மேல அவங்களுக்கு பயம் இருக்குமோ. அவங்களுக்கும் செண்பகத்துக்கும் என்ன பழைய கதை இருக்கும்
வேதவல்லி கடகடன்னு பொண்ணுக்கு பார்த்திப்பனோட கல்யாணம் முடிஞ்சா போதும்னு பரபரன்னு வேலை பார்க்கிறாங்க... மாறன் மேல அவங்களுக்கு பயம் இருக்குமோ. அவங்களுக்கும் செண்பகத்துக்கும் என்ன பழைய கதை இருக்கும்