ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
Next yena aakum yentu oru yethurparpodu pokuthu.waiting for next ud
Thank you So much anni 🙏🙏
Thank a lot...
Next yena aakum yentu oru yethurparpodu pokuthu.waiting for next ud
அக்கா செம வேதாக்கு என்ன சாக் டிரீட்மென்ட் குடுக்க போறீங்க எப்படியோ ஒரு போர்க்களம் ஆக போகுது கல்யாண வீடு
வேதா போட்டோ சூப்பர் 😂😂😂😂
Over alattal intha vedha 😠😠😠
Ponnamma kaniga appathakkellam theriyuma maran kanishka kalyanam nu reaction ne illamal irrukkanga. Intha ponnamma vedha kitta sollidum nu ninaichen 😲
Murugesan eppadiyavathu unga pondatti ya adakki kalyanathai mudichudunga unga ponnai namba mudiyathu ava mathil mel poonai mathiri irruka😠😠
Kani parthikitta pesanuma😏😏😏
பார்த்தி ஹனிக்காக உயிரை கொடுப்பேன்னு சொன்ன பார்த்தியா....அங்க நின்னுட்ட நீகல்யாணத்துக்கு ஜோரா வேலை நடக்குது........வேதா உனக்கு ஷாக் treatment இருக்கு.....be strong stylish lady
😘😘🧐🧐🧐🧐😜......முருகேசா வேதாக்கு நல்லா வேப்பிலை அடிச்சு விடுவாங்க........கன்னிகா கொஞ்சமாவ பேசுன நீ🙂🙂🙂🙂🙂விலகலும் பாராமுகமும் வலிக்கதான் செய்யும்......முருகேசன் கன்னிகா மனசை தெரிஞ்சிட்டான்.....கனி என்னமா இப்படி பயந்துக்கறா.....மனு உனக்குத்தான்
![]()
![]()
சூப்பர் எபி சிஸ்
😂😂😂 semma ud ka... mrge ku waiting ka...
அப்பாக்கள் இருவரும் சூப்பர்.பார்த்திபன் அவந்தியை பார்க்காமல் போறது சரிதான்.வாயாடிச்சதுக்கு தண்டனை சூப்பர்.கனி பயந்துட்டே இருக்கிறாள் மாறன் விடமாட்டான்.
வேதவல்லி கடகடன்னு பொண்ணுக்கு பார்த்திப்பனோட கல்யாணம் முடிஞ்சா போதும்னு பரபரன்னு வேலை பார்க்கிறாங்க... மாறன் மேல அவங்களுக்கு பயம் இருக்குமோ.
அவங்களுக்கும் செண்பகத்துக்கும் என்ன பழைய கதை இருக்கும்
😉😉😉கட்டாயம் செய்துடலாம்.Sooper ud kannika nd kanishka twins thaane role reverse panalam pudavai nagai ya maathidalam