Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Wow super epi😍😍😍
Veda Ku photo super😂😂😂😂
Akka thangai plan poduvanganu partha inga parthi n murugesh appa sernthu plan pannuranga😂😂😂
Ippo ethuku naalaiku udutha dress oru velai nichayam panna plan poduralo intha vedha😡😡
Unaku aapu maran kaiyala than
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
வந்தாச்சிப்பா நம்ம வெளிநாட்டு மாமியார் ச்சா இல்ல இல்ல. வெளிநாட்டு அம்மா வேதவல்லி. 🎎

என்ன ஒரு அலப்பறை... ஆனால் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் நோஸ்கட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முருகேசன். 🤭🤭

ஆனால் ஒரு விசயம் சொல்லி தான் ஆக வேண்டும்.. மாறா மீது உள்ள வெறுப்பில் தான் இவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கிறாரே தவிர.. உண்மையாவே அம்மணி மீது இவருக்கு பாசம் இருப்பது போல் தான் தெரிகிறது.

என்ன தாய் பாசத்தைக் காட்டி மகளை மிரட்டி வைத்துள்ளார். கனிஷ்க்காவிற்கும் இது தெரிந்தும் அடங்கி செல்கிறார். இது எங்கே சென்று முடியும் தான் தெரியல🤷🤷

யக்காவ் ஐயம் ஹாப்பி அக்கா💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃....

பார்த்தி அந்த கன்னியை விலகி வெட்சி இருக்கிறத பார்க்கும் போது... செமயா ஒரு குத்து ஆட்டம் போடலாம் போல இருக்கு💃🕺👯💃🕺👯🧑‍🤝‍🧑💃🕺💃🕺....

அம்புட்டு ஹாப்பியா இருக்கேன். ஆனால் எனக்கு இதுவும் தெரியும் இந்த ஹாப்பி அடுத்த பதிவு வரைக்கும் கூட நீடிக்காதுனு😓😓😓... பட் இருந்தாலும் இப்போ ஹாப்பி😄😄😄... அதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.🙏🙏🙏🙏.

உண்மை தான் க்கா..

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

பாப்பையா சொன்னதுக்கா...👉👆

வழக்கம் போல எபி செம.. க்கா..
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93

வேதா பிக் செம இல்ல🤣🤣🤣

என்ன பண்ணுறது எல்லாம் தலைவிதி ...

போகப் போக புரியும் எதுக்கு அக்கா தங்கை கூட்டம் போட்டாங்கன்னு அப்போ....

மிக்க நன்றி வினோ🙏🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
வந்தாச்சிப்பா நம்ம வெளிநாட்டு மாமியார் ச்சா இல்ல இல்ல. வெளிநாட்டு அம்மா வேதவல்லி. 🎎

என்ன ஒரு அலப்பறை... ஆனால் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் நோஸ்கட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முருகேசன். 🤭🤭

ஆனால் ஒரு விசயம் சொல்லி தான் ஆக வேண்டும்.. மாறா மீது உள்ள வெறுப்பில் தான் இவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கிறாரே தவிர.. உண்மையாவே அம்மணி மீது இவருக்கு பாசம் இருப்பது போல் தான் தெரிகிறது.

என்ன தாய் பாசத்தைக் காட்டி மகளை மிரட்டி வைத்துள்ளார். கனிஷ்க்காவிற்கும் இது தெரிந்தும் அடங்கி செல்கிறார். இது எங்கே சென்று முடியும் தான் தெரியல🤷🤷

யக்காவ் ஐயம் ஹாப்பி அக்கா💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃....

பார்த்தி அந்த கன்னியை விலகி வெட்சி இருக்கிறத பார்க்கும் போது... செமயா ஒரு குத்து ஆட்டம் போடலாம் போல இருக்கு💃🕺👯💃🕺👯🧑‍🤝‍🧑💃🕺💃🕺....

அம்புட்டு ஹாப்பியா இருக்கேன். ஆனால் எனக்கு இதுவும் தெரியும் இந்த ஹாப்பி அடுத்த பதிவு வரைக்கும் கூட நீடிக்காதுனு😓😓😓... பட் இருந்தாலும் இப்போ ஹாப்பி😄😄😄... அதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.🙏🙏🙏🙏.

உண்மை தான் க்கா..

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

பாப்பையா சொன்னதுக்கா...👉👆

வழக்கம் போல எபி செம.. க்கா..
என்னா ஒரு கொண்டாட்டம் ஆஹாங்🙄🙄🙄

நிஜம் தான். மகள் மீதான பாசத்தை மென்மையாக காட்டாமல் கொஞ்சம் அழுத்தமாக தான் காட்டுகிறார். ஆனால் எதற்காக அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியும் போது .....

கன்னிகா விற்கு பதிலடி கொடுக்க பார்த்தி தயாராகி விட்டான் ...

மிக்க நன்றி திக்ஷி பேபி 🙏🙏🙏

நன்றிகள் பல....
 
New Threads

Top Bottom