வந்தாச்சிப்பா நம்ம வெளிநாட்டு மாமியார் ச்சா இல்ல இல்ல. வெளிநாட்டு அம்மா வேதவல்லி. 🎎
என்ன ஒரு அலப்பறை... ஆனால் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் நோஸ்கட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முருகேசன். 🤭🤭
ஆனால் ஒரு விசயம் சொல்லி தான் ஆக வேண்டும்.. மாறா மீது உள்ள வெறுப்பில் தான் இவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கிறாரே தவிர.. உண்மையாவே அம்மணி மீது இவருக்கு பாசம் இருப்பது போல் தான் தெரிகிறது.
என்ன தாய் பாசத்தைக் காட்டி மகளை மிரட்டி வைத்துள்ளார். கனிஷ்க்காவிற்கும் இது தெரிந்தும் அடங்கி செல்கிறார். இது எங்கே சென்று முடியும் தான் தெரியல🤷🤷
யக்காவ் ஐயம் ஹாப்பி அக்கா💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃....
பார்த்தி அந்த கன்னியை விலகி வெட்சி இருக்கிறத பார்க்கும் போது... செமயா ஒரு குத்து ஆட்டம் போடலாம் போல இருக்கு💃🕺👯💃🕺👯🧑🤝🧑💃🕺💃🕺....
அம்புட்டு ஹாப்பியா இருக்கேன். ஆனால் எனக்கு இதுவும் தெரியும் இந்த ஹாப்பி அடுத்த பதிவு வரைக்கும் கூட நீடிக்காதுனு😓😓😓... பட் இருந்தாலும் இப்போ ஹாப்பி😄😄😄... அதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.🙏🙏🙏🙏.
உண்மை தான் க்கா..
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
பாப்பையா சொன்னதுக்கா...👉👆
வழக்கம் போல எபி செம.. க்கா..