Rengeswari
Member
- Messages
- 34
- Reaction score
- 32
- Points
- 18
Nallabadiya marriage mudinchutu.but ipatha flah back varuthu
வேணுமா வேணாமா😉😉ஆள்மாறாட்டம் பண்ணி கல்யாணம் முடிந்து விட்டது சூப்பர்.பிளாஷ்பேக் வருமா?.
கொல்லுறனா🙄🙄🙄Apdi enna thaan ya nadanthuchu suspense vecheen kolreenga😤😤🤔😤
ஏமாத்த விட்டுருவமா என்ன 😉😉😉Super maaranuku kalyanam agidichu.. intha ponnu amma pecha ketu avana aemathala…
இரண்டு நாளில் சொல்லணுமா என்ன ?அருமையான பதிவு அக்கா.
என்ன சம்பவம் ன்னு தெரிய இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கணுமே.... 🙄🙄
அடுத்து என்ன நடக்கும்? அந்த வேதா என்ன குளறுபடி முன்ன பண்ணி வெச்சாங்களோ 😕😕😕
அதெல்லாம் Secret 😉😉😉 பின்னால் மெதுவா வரும் படிச்சுக்கோAi mrge mudinjathu ana epadi marunanga nu sollavai illa ka... vedha ena ma pblm unaku... flash back vanthurucha... semma ka waiting for nxt ud
Thanks a lot anni 🙏🙏Nallabadiya marriage mudinchutu.but ipatha flah back varuthu
என்னடா கல்யாணத்தால பிரச்சனை இல்லயேன்னு நினைத்தேன் இதோ வந்து ருச்சு கனியே கஷ்டப்படுத்தமா இருந்த சரி சீக்கீரம் அடுத்த எபி போடுங்க