Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அக்கா காலையிலே மனதை பாரமாக்கி விட்டீர்கள்😞😞😞..

நான் ஓர் அளவு ய
யுகித்து இருந்தேன் க்கா.. இவங்க சொல்ற பழி இப்படி தான் வருமானு. ஆனால் வயிற்றிலிருந்த குழந்தையை அழிந்து போகும் நினைக்கல. வேதாவிற்கு பார்த்தா மாப்பிள்ளை மாறனோடு அப்பாவா இருக்குமோனு தோனுச்சி.😒😒😒...


பாவம் மாறன்.... ரொம்ப உடைஞ்சிட்டான். படிக்கும் போதே அவ்வளவு கஷ்டமா இருந்துச்சி...


அம்மணியை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் சொன்னாதும் வேதவல்லி மொக்கை வாங்கியதை பார்க்கனும் ரொம்ப ஆவலாய் இருந்தேன். ஆனால் இப்படி ஒரு நிலையில் பார்க்க நேரிடும் நினைக்கல. 😓😓😓...



உண்மையிலே ரொம்ப பாவம் அம்மணியை பெற்று எடுத்தவள்... பிறந்த பச்ச குழந்தையை தூக்கி கொடுக்க.. மனதைரியம் வேண்டும். அது அக்காவா இருந்தாலும் சரி. ஆனால் தன் அக்காவிற்காக யாரை பற்றியும் சிந்திக்காமல் செய்த ஓர் தவறு அவரின் பாதி வாழ்க்கையே அழித்துவிட்டது. அவருக்குள் இருக்கும் வலிகள் உணர முடிந்தாலும். ஏனோ அதை ஏற்க என் மனம் மறுக்கிறது. அன்று யோசிக்காமல் அவர் எடுத்த முடிவு இன்று எத்தனை பேரை கலங்க வைத்து விட்டது.


அம்மணி ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கூட முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே அவள் பெற்ற தாய் தான்.


வேதாவோடு நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதற்காக அம்மணியை அவருடன் அனுபிடலாம் முடியாது...😏😏😏😏 ( Writer ji அவங்க கிட்ட சொல்லிடுங்க)...


என்னவோ வசதி பணம் சொத்து சொத்து சொத்து சொல்லிட்டு இருக்கே இந்த அம்மா... கொஞ்சம் போய் மாறனோட வீட்டை பார்க்கா சொல்லுங்க.. குறிப்பா அம்மணிக்காக மாறன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டிய அவர்களோடு அறையை பார்க்க சொல்லுங்க....


பெற்ற மகளோ வளர்த்த மகளோ அவளை நல்லபடியாக சந்தோஷமாக நிம்மதியாக யாராலையும் கொடுக்க முடியாத அளவிற்கு பாசத்தை கொட்டி பார்த்துக் கொள்ளும் கணவன் அமைந்ததை நினைத்து மனம் நிம்மதி அடைய வேண்டும். அதை விட்டு எப்போவோ யாரோ செய்த தவறுக்கு இன்று வளர்த்த மகளுக்கு தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். 😣😣😣...



போங்க க்கா காலையிலே கலங்க வட்சிட்டிங்க... I am so sad....



But ud epovum pola mass... super...
 

Mrithula Ashwin

New member
Messages
7
Reaction score
7
Points
3
கண்டிப்பா வேதா ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க...
பார்த்திக்கு ஆல்ரெடி விஷயம் தெரியும் சோ செண்பகம் பக்கம் நிக்கறான்... பொன்னம்மா பாவம் தான்..
Waiting for next எபி அக்கா
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சூப்பர் தங்கை.வேதா டூ மச்.மாறன் கனி பிரிக்கமுடியாது மாறன் விடமாட்டான்.
 

Sspriya

Member
Messages
38
Reaction score
36
Points
18
🙄🙄🙄🙄செண்பகம் என்ன எதுவும் சொல்ல மாற்றங்க... உண்மையை சொல்லி இருக்கலாமே அவங்க மேல தப்பு இல்லனா
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
வேதாவின் குழந்தை இறந்தது அழியா வடு தான்.....செண்பகம் ஏன் வேதாவின் அண்ணனை விட்டு மாறனின் தந்தையை திருமணம் செய்தார் என்பதற்கு அவர் பக்க நியாயம் ஏதாவது இருந்திருக்கலாம்....ஆனால் செண்பகம் எதுவும் பேசவில்லையை 🧐 🧐 🧐 .....
வேதாவிற்கு தெரியாத விஷயங்கள் அல்லது தவறான புரிதல் இருக்கலாம்..பார்ப்போம்...பட் திருமணம் முடிந்த பின் கனிஷ்காவ அழைத்துச் செல்வது ஏற்புடையதாக இல்லை.....பொன்னம்மா அக்காவிற்காக செய்த தியாகம் எந்தத் தாயாலும் செய்ய முடியாத ஒன்று...அதற்காக அவர் இழந்ததை உணர்ச்சிகரமா பதிவு செய்திருக்கீங்க ஜோதி அக்கா👌👌👌👌👌👏👏.....சூப்பர் சிஸ்
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
ஒரு வழியா பொன்னம்மா வாயை திறந்துட்டாங்க... செண்பகம் ஏன் மறுத்து பேசாமல் அமைதியாக இருக்காங்க? மாறனின் நம்பிக்கை சூப்பர் சிஸ்... கனி வேதாகூட போயிடுவாளா? இல்லை மாறனுடன் இருப்பாளா? சீக்கிரமா அடுத்த யூடி போடுங்க சிஸ்
 

New Threads

Top Bottom