இங்கே நடக்கும் சண்டையில் உண்மையாவே பாவம் யாருனு பார்த்தா அது அம்மணி தான். 🤷🤷
பாவம் அம்மணி...அவளை வளர்த்த பாசத்திற்காக நிற்பதா.. இல்லை அவள் மீது தன் ஒட்டுமொத்த அன்பையும் வைத்து இருக்கும் கணவனுக்காக நிற்பதா தெரியா திண்டாடுறாள். 😐😐
ஆனால் அதே சமயம் அம்மணியை நினைத்து கோபமும் வருகிறது. இச்சமயத்திலும் வாய் திறந்து பேசி தன்னை வளர்த்தவளுக்கு புரிய வைக்க நினைக்காமல் அழுதுக் கொண்டு இருக்கிறாள். 😠😠😠
டாக்டருக்கு படிச்ச பொண்ணு தெளிவா இருக்கனும்ல... இப்போ இருக்கிற நிலைமை கஷ்டம் தான். அதற்குனு இப்படி கோழையா ஆகிட கூடாது. 😤😤😤
மாறனோடு வலியை பார்த்ததும் ரொம்ப கஷ்டமாகிடுச்சி😒😒.. பாவம் அவன் எம்புட்டு வேதனையோடு போறான். மாறன் இப்படி உடைந்து நான் பார்த்ததே இல்லை.😢😢..
பட் இருந்தாலும் மாறனாவது அம்மணியின் நிலையை புரிந்துக் கொண்டு அமைதி காத்து இருக்கலாம்.. 🙁😕
வேதா இப்போவும் உன்னோடு பிடிவாதம் தான் பெரிசா ஆகிடுச்சி.. பொண்ணோடு வாழ்க்கை எப்படி போனால் என்னனு இருக்கிற. 😡😡..
முருகேசன் சூப்பர்... நீங்களும் பார்த்தியும் தான் தெளிவான முடிவு எடுத்து இருக்கிங்க.... 🙃🙃
பொன்னம்மா இப்போ கதறி என்ன பயன்.. அது பெற்ற பிள்ளையை தூக்கிக் கொடுக்கும் போது யோசித்து இருக்னும்... 🤷🤷🤷
எப்போவும் போல எபி சூப்பர்க்கா...👌👌
ம்ம்ம்ம் இருங்க.. இவ்வளவு நேரம் மற்றவர்களை பற்றி சொல்லிட்டேன்.. ஆனால் பாருங்க ஒருத்தவரை விட்டுட்டேன். 🤓🤓
அட அதான் நம்ம நோ..நோ..நோ (என்னோட பார்த்தி சொல்ல மாட்டேன்). அவனை பத்தி பேசாம போன எனக்கு தூக்கமே வராதே... 🥴🥴
சென்னை போனதும்.. உன்னை நினைச்சிட்டு பதறிட்டு இருந்தேன்.. நல்லவேளை எதுவும் நடக்கல.. அமைதியா தூங்கிட்டிங்க.. இரண்டு பேரும்.. 😌😌😌..
இப்படி பேசுறதினால உங்களை பிரிக்கிறதா தப்பா நினைச்சிடா கூடாது.. சின்ன புள்ள நானு அதான் என் ஹார்ட் உடைய கூடாது இல்லையா😣😣...
இருந்தாலும் தெரியும் உங்களுக்குள்ள இருக்கிற இந்த பிரிவு நிரந்தரம் இல்லையினு.. 😏😏😏...
(ஏன் டி திக்ஷி அவன் அவன் என்ன வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தா.. உனக்கு உன் கஷ்டம் 🤧🤧மை மைண்ட் வாய்ஸ்)... ஆமா என் கஷ்டம் எனக்கு தானே தெரியும்...🥱🥱
சரி சரி கிளம்பு இது ஆனந்த ஜோதி அக்கவோட கமெண்ட் பாக்ஸ்.. வந்தாங்க அடி விழுகும்...😓😓
அச்சோ ஆமா.. ஓடி வா நம்ம ஸ்கேப் ஆகிடலாம். 🏃🏃🏃🏃