Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Akka maaran Anna vazhkai la velakethi vainga.. evalo nala kaathirukirathu… 🙈🙈
🤣🤣🤣🤣 அடுத்த எபில பெரிய குத்து விளக்கா பார்த்து ஏத்தி வச்சுடலாம்🤣🤣🤣

நன்றி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Inniki sooo sad Maran ha ippadi paduthuringale ...
சரியாகிடும் வினோ, போட்டிக் கதைக்கு அழுத்தம் வேண்டுமே சும்மா சொத்தையா எழுத முடியாது இல்லையா அதான்.....

மிக்க நன்றி வினோ🙏🙏
 

Harini

Member
Messages
41
Reaction score
43
Points
18
🤣🤣🤣🤣 அடுத்த எபில பெரிய குத்து விளக்கா பார்த்து ஏத்தி வச்சுடலாம்🤣🤣🤣

நன்றி மா
Sonnapadi senjitinga…. Super akka ❤️
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Inniki sooo sad Maran ha ippadi paduthuringale ...
சரியாகிடும் வினோ, போட்டிக் கதைக்கு அழுத்தம் வேண்டுமே சும்மா சொத்தையா எழுத முடியாது இல்லையா அதான்.....

மிக்க நன்றி வினோ🙏🙏
 
Messages
60
Reaction score
60
Points
18
சூப்பர் மாறன் கனிஷ்கா சேர்ந்துவிட்டார்கள் பாவம் பார்த்திபன் அவந்திகா எப்ப சேர்ந்து பார்ப்போம் அடுத்த அத்யாயத்தில்
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
கனிஷ்கா பேசும் போது என் மைண்ட் வாய்ஸ் நான் பெத்த பொண்ணா இருந்தா இப்படி பண்ணிருப்பியா கேட்டா நீயும் கேக்க வேண்டியது தானே நீங்க பெத்த பொண்ணா இருந்தா இப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுவீங்களான்னு கேட்டு இருக்கலாம் தானே ஓகே மா முடிஞ்சிருச்சி இனிமே இந்த வேதா எதுவும் குழறுபடி பண்ணாம இருந்தா சரி இதுவரைக்குமே ரொம்ப வேலை பார்த்துருச்சி வேதா அவளை இங்கே வர விடாம பண்ண :mad::mad::mad::mad: செம மாறா முதல்முறை இந்த ரூமை பாக்கும்போதே இந்த பாத்ரூமின் பாத்டாப் ரெண்டு பேர் குளிக்கிற அளவுக்குன்னு சொன்னதுமே நினைச்சேன் மாறனின் ஃப்ர்ஸ்ட் டே பாத் இங்கேதான்னு 🙈🙈🙈🙈🙈🙈🙈செம மாறன் அம்மணி ஓருயிர் ஈருடல் ஆயாச்சி🙈🙈🙈🙈🙈 பார்த்தி ரொம்ப முறைச்சிட்டு திரியிரானே கனிகா மாமியார் கூட மிங்கிளா ஆயிடுவா போல அடுத்த ஜோடி ரொமான்ஸ் க்கு வெயிட்டிங் மா 💖 🥰💕
 

New Threads

Top Bottom