S.Kavitha Sundaram
Member
- Messages
- 60
- Reaction score
- 60
- Points
- 18
வேதா இப்பவாவது உண்மையை புரிந்து கொண்டுடாளே பார்த்தியும் கன்னிகாவும் மனது விட்டு பேசினால் ப்ராப்ளம் சால்வ்
Thank you SisAdutha shock treatment kannika kagava ithu innum sooper
மிக்க நன்றி மாஅக்கா அதிர்ச்சி வைத்தியம் செம
மிக்க நன்றி சிஸ்பார்த்திபன் பிளான் வெற்றி திஷி அருண் புரிஞ்சுகிட்டாள்.அவந்தியும் பார்த்திபன் புரிஞ்சுகிட்டாள்.அத்தையும் மாறனையை புரிந்து விட்டாள்.மாறனுக்கு ட்வீன்ஸா சூப்பர்.
மிக்க நன்றி மாசூப்பர் சிஸ்...
இந்த கன்னிகா தான் அவசரக்குடுக்கைனா பார்த்தியும் அப்படியே இருக்கான்...
மாறன் அப்பாவாகிட்டான் 😍😍😍
Thank you SisMaran ha appavakittu parthi ha mattum innum deal la vittutingale
Dai avale ippo than Sariya purinjukka start panni irukka athukulla nee ehenda
மிக்க நன்றி மாஅருமை சிஸ்...
மாறனின் மனம் அழகு...
பார்த்தியும் கன்னிகாவும் சரியா இருப்பாங்க
பார்க்கலாம். நன்றி மாஅருமை சிஸ்...
தீக்ஷி நைஸ்... பட் ரெண்டு பேரும் இடைஞ்சலா வரமால் இருந்தா சரி 😍