Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அச்சோ கரடி மாதிரி வந்துட்டான். ஐயோ முத்தம் கொடுப்பான இல்லயா தெரியலையே 🥰வைட்டிங் அக்கா next ud
🤣🤣🤣🤣 என்னா ஒரு கமெண்ட் முத்தம் கொடுப்பானா இல்லையா தெரியலையே😂😂
மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அவந்திகாவுக்கு தெரியாதா?.அம்மா கொடுத்தது.அப்பா பொண்ணு பாசம் சூப்பர்.மாறன் கனி இப்போதுதான் கவனிப்புக்கு விளக்கம் கொடுக்கும் முன் பார்த்தியை கரடி மாதிரி உள்ளே அனுப்பிட்டு தெரியாது சொல்லறது டூ மச்.sis.
வீட்டில் சொல்லாமல் இருந்தால் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை...

😂😘தெரியாதுனு தானே செல்ல முடியும்😉😉

நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Dai neai kozhantha una yaru da kuputanga una raja kuda korthu vidanum.
😂😂 Raja kuda thanae anupidalam😂😂😂

Thank you So Much Sis🙏
 

Latest posts

New Threads

Top Bottom