Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Super 👌👌👌💞💞😍😍😍... மனு அம்மணி லவ் so awesome 💞💞💞💞😍😍😍
மிக்க நன்றி மா🙏🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அம்மணியின் மனம் மாற்றம் அழகு..😍😍

டேய் செல்ல குட்டி பார்த்தி😘😘 எனக்கு தெரியும்டா நீ மாறனை புரிஞ்சிப்பனு.. செம செம..டா.

மாறனின் அம்மாவின் கவனிப்புகள் அழகாக இருந்தது..

கன்னியை நினைத்து உள்ளுக்குள்ள சிரிக்கிற பார்த்தி😠 போதும் கொஞ்சம் அடக்கி வாசி... கன்னி ரொம்ப வாயாடி😉.

அருமையான எபி க்கா..
 
மிக்க நன்றி சிஸ்

😂😂😂எப்படி எப்படி கனியை நினைச்சு உள்ளுக்குள் சிரிக்குற... அவ சரியான வாயாடின்னா😂😂😂😂

பார்த்தி உனக்கு செம பேன் கிடைச்சுருக்குடா😂😂😂
 
Messages
35
Reaction score
31
Points
18
Interesting ah iruku ka... dai neai kozhantha silent ah love panriya apo raja nelaima ena agurathu da... honey and mannu semma 😍😍😍❤❤ ethoo periya twist iruku... wait panni pakkalam (padikalam)...
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
சூப்பர் அக்கா..மாறன் அம்மணியின் காதல் பரிசுகளை காணும் போது உள்ளம் நிகிழ்ந்து போனது. அம்மணி நீங்க கவலை படாதீங்க மாறன் ஒரு காலமும் உங்களை வேதனையில் தள்ள மாட்டான்.

டேய் முத்து நீ என்ன தான் திட்டம் போடு.. மாறன் இருக்கிற வரைக்கும் உன்னால தலைவரை ஒன்னும் செய்ய முடியாது... அவரு தான் அடுத்த தலைவர் ஆவாரு.. மாறன் ஆக்கி காட்டுவான். மாறன் எடுத்த காரியம் எது தான் தோல்வியில் முடிந்து போனது எல்லாமே வெற்றி தானே.. அவனை மீறி உன்னால அம்மணியோட நிழலை கூட தொட முடியாது...

அதெல்லாம் விட கன்னியோட சுண்டு விரலை தொட்டு பாருடா.. பார்த்தியோட சுய ரூபத்தை பார்ப்பா.. எங்க பார்த்தி அடிக்க ஆரம்பித்தால் நீ அவ்வளவு தான். மாறனின் பலம் தான் பார்த்திக்கும். ஏதோ விளையாட்டு தனமா சுத்திக்கிட்டு இருக்கான்.

ஜாக்கிரதையா இருந்துக்கோ முத்து.. இரண்டு சூறாவளியோட மோத நினைக்காத.. அப்புறம் சேதாரம் உனக்கு தான்.

ஏவி டேமேஜ் ஆகுறதுக்கு மாறனும் பார்த்தியும் பொறுப்பு இல்லை.. (ஆனந்த ஜோதி அக்கா தான் பொறுப்பு என்று சொல்ல மாட்டேன்😜😜)
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Interesting ah iruku ka... dai neai kozhantha silent ah love panriya apo raja nelaima ena agurathu da... honey and mannu semma 😍😍😍❤❤ ethoo periya twist iruku... wait panni pakkalam (padikalam)...
Thank you So Much Ma

டுவிஸ்ட் இல்லாமல் என்னுடைய கதைகள் வருவதில்லை. பாதிக்கு பிறகு ஒவ்வொன்றாக😉😉
 
New Threads

Top Bottom