Vinolia Fernando
Active member
- Messages
- 108
- Reaction score
- 104
- Points
- 43
Y this kolaveri sis. Ungaluku parthi venumgradala ammani ha deal ha viduringaleஏன்ம்மா வேதவல்லி.. நீ ஏன் இப்படி சுயநலமா இருக்க?.😏😏 அங்கே என்ன நடக்குதுனு தெரியாமல் பார்த்திக்கு அம்மணியா கட்டி வைக்கனும் வெளிநாட்டிலே செட்டில் ஆகனும் சொல்லிட்டு திரிஞ்சிட்டு இருக்க..
நல்லா மொக்கை வாங்கினீயா முருகேசன் அப்பா கிட்ட... இதெல்லாம் போதாது இன்னும் நிறைய மொக்கை வாங்கி உன் மூக்கு உடையனும்... அதை பார்த்து நாங்க நிம்மதியா இருக்கனும்..😌😌😌.. இது கூடிய சீக்கிரம் நடக்கனும் (Writee ji).
மாறா காலையிலே அம்மணி கூட ரொமான்ஸா😉😉😉.. நீ கலக்குப்பா. 😜
கன்னி இன்னும் உன் மூளையா கொஞ்சம் கசக்கி பிழிந்தால் காதலுக்கும் பிடித்ததுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிடும்... (Just suma try panni paru😝😝 Apo than maran kuda unagu kalyanam aagum.. apo than en parrtiku jodi ilama irukum..😝😜😁).
ஏன் அத்தனை தாமரை பூ பூத்து இருக்கனும்.. நம்மாளும் யோசிப்போம்🤔🤔...
Epovum pola epi super ka...