Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

Saha7

Member
Messages
56
Reaction score
38
Points
18
நேற்று ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன் சிஸ். போட மாட்டீங்கன்னு நெனச்சு தான் தூங்கவே போனேன். இப்போ பார்த்தா மிருது இஸ் காயிங் அன் அ ரைட் வித் அபி.. 🥰
 

Girija priya

Member
Messages
41
Reaction score
35
Points
18
Last conversation nyabagam irruka.....s ini oodavum mudiyadhu.... oliyavum mudiyadhu 😏naseem yeppo abhi kitta vanga porano ...ivan vera kuruka maruka varan😏 nice intresting ud sis ❤️
 
Messages
18
Reaction score
16
Points
3
நல்லாப்போகுது நித்யா🥰 அபி, மிருதுவின் conversation நல்லாருக்கு.😍👍கதையின் விறுவிறுப்பில் ub முடிந்ததே தெரியவில்லை. உங்களுக்கு time இருந்தால், கடைசி ஐந்து நாட்களுக்கு ஒருக்கா ub போடமுடியுமோ? Thanks ❤️
 
Messages
18
Reaction score
16
Points
3
அபிக்கு மிருது தன்னால் எவ்வளவு பாதிக்கப்பட்டு treatment இல் இருந்தது என்னும் தெரியவில்லைபோல் தெரிகிறது. மிருது இளம்பெண்ணுக்குரிய துறுதுறுப்பு இல்லாமல் ரொம்ப மனம் வெறுத்து இயந்திரம் போல் வாழ்வது, ரெnம்ப கஸ்ரமா இருக்கிறது😔
 

Latest posts

New Threads

Top Bottom