Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

Messages
149
Reaction score
134
Points
43
பேர் சொல்ல மாட்டீங்களா. ஏன் யார் அப்படி பண்ணது. இதை பிரம்மா தான் கண்டு பிடிக்க போறானா . ரெண்டு பேருக்கும் நல்ல பாண்டிங் . நான் கூட ரொம்ப தப்பா நினைச்சிகிட்டேன். நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்
 
Messages
149
Reaction score
134
Points
43
மார்க்கண்டேயன் நைஸ் நேம். இந்த எபியிலும் சொல்லாம எஸ் ஆயிடுவீங்களோனு நினைச்சேன். பொறாமைய பாத்து சிரிப்பு தான் வருது. பிரம்மா நைஸ் கேரக்டர். அதுக்குள்ள ரோல்மாடல் ஆகிட்டான் மார்க்ஸ். நைஸ் எபி சிஸ்
 
Messages
149
Reaction score
134
Points
43
மார்க்கோட வலியும் புரியுது பிரம்மாவோட முயற்சியும் புரியுது என்ன செய்வது. சீக்கிரம் மார்க் பழையபடி வருவான் வெயிட்டிங். திருடர் சார் ரொம்ப திறமைசாலியோ அத விட எங்க மார்க்ஸ் ரொம்ப ஸ்மார்ட்
 
Messages
149
Reaction score
134
Points
43
அடேய் பிரம்மா அப்படி வீராப்பா பேசிட்டு இப்ப நீயே வந்து பாத்திட்டியே. சரி சரி அதுவும் நல்லதுக்குதான். மார்க்ஸ் ஸ்கோர் பண்றார் சூப்பர் எபி நெக்ஸ்ட் ஈகர்லி வெயிட்டிங்
 
Messages
149
Reaction score
134
Points
43
ஒருத்தன் அறிவா இருந்துடகூடாதே உடனே வந்துடுவாங்க ஆளாளுக்கு பட் மார்க்ஸ் பிரைன் சூப்பர் இண்ட்ரஸ்டிங்
 

kaRthika05

Active member
Messages
52
Reaction score
20
Points
33
பிரம்மா ஸ்கோர் 👌👌 கமலோட நண்பனுக்கு பேர் வைக்கலயா ரொம்ப தான் அட்டிடுயூடு இருக்கட்டும் பிரம்மா கேஸ விசாரிக்கட்டும். இண்ட்ரஸ்டிங் எபி
அவன் பேர் அடுத்த எபில வந்திடும் பா...
 
Messages
149
Reaction score
134
Points
43
சூப்பர். அன்னைக்கு தாங்கி பிடிச்சது இந்த ஜனனி தானே .எஸ் செத்தவங்களுக்காக உயிரோடு இருக்கவங்க உயிரோடு விளையாட கூடாது இன்னைக்கு யாரும் இல்லை சோ வந்துட்டா. இனி க்ரைம் ஸ்பாட் போலாம் ரைட்.
 
Messages
149
Reaction score
134
Points
43
சந்தேகம் பட்டது சரி பார்த்தீபன் தான் பண்ணிருக்கான் ஆனால் ஏன் எதுக்கு . ஜனனி எதிர்பாத்த போல யாரும் இன்னும் அவள தேடி வரலயா.
 

New Threads

Top Bottom