Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கிரைம் ஸ்பாட் - Comments

SIVAKAMI.M.K.

New member
Messages
1
Reaction score
1
Points
3
சபாஷ். இனி மார்க் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுடுவார்
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
மார்க்கை விழாம தாங்குன அந்தப் பொன்னு யாரு :unsure: :unsure:...திறமை இருக்கற இடத்துல திமிரும் அழகு தான்..இந்தக் கமிஷனர் ரொம்ப ஓவரா பண்றான்.....பிரம்மா செமையா கலக்கறான்...மார்க் திரும்ப வந்துட்டான் ஸ்டேசனுக்கு...கமல்,பிரம்மா,மார்க் காம்போ வேற மாதிரி:love::love::love::love::love:eagerly waiting for next epi sis
 
kaRthika05

Active member
Messages
52
Reaction score
20
Points
33
Enna pramma ipdi pesitu poitan..avandhan mark department la again join pananumnu ninaichan....ipo ipdi pesi avana change panna try panrana...waiting for next epi sis
அது எல்லாம் சும்மா அவனை வெறுப்பேத்த😂
 
kaRthika05

Active member
Messages
52
Reaction score
20
Points
33
மார்க்கை விழாம தாங்குன அந்தப் பொன்னு யாரு :unsure: :unsure:...திறமை இருக்கற இடத்துல திமிரும் அழகு தான்..இந்தக் கமிஷனர் ரொம்ப ஓவரா பண்றான்.....பிரம்மா செமையா கலக்கறான்...மார்க் திரும்ப வந்துட்டான் ஸ்டேசனுக்கு...கமல்,பிரம்மா,மார்க் காம்போ வேற மாதிரி:love::love::love::love::love:eagerly waiting for next epi sis
தேங்க் யூ சோ மச் 🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சூப்பர் சிஸ்...மார்க் எவ்ளோ அழகா விசாரணை பண்றான்...குற்றவாளியோட சில சொட்டு ரத்த துளியை வைத்து எவ்ளோ இன்பர்மேஷன் கிடைச்சிருக்கு...மினிஸ்டர்க்கு மனைவி மேல ரொம்ப பாசம்...கமிஷ்னர் அண்ட் மார்க் உரையாடல் செம.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
 
தேங்க் யூ சோ மச் பா😍
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சூப்பர் சிஸ்...மார்க் பிரில்லியண்ட்டா யோசிச்சு திருடனை கண்டுபிடிச்சு ஜெயமணி மனைவியோட தாலியை கண்டுபிடிச்சுட்டான்👏👏👏👏👏👌...அவனோட எல்லா கெஸ்ஸிங்ஸ்ம் கரெக்டா இருந்துச்சு....‌.ஸ்ருதி கேஸா இவன்ட்ட கொடுக்கமாட்டாங்கனு எதிர்பார்த்திருக்கான் மார்க்...பட் பிரம்மா அண்ட் கமல்க்கு தான் ஏமாற்றம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
New Threads

Top Bottom