Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


குவியமென்பது பாவையானது - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
517
Reaction score
555
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
ரொம்ப அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்... ஆரம்பமே சண்டை யில் ஆரம்பிச்சி இருக்காங்க ரெண்டு பேரும்....
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அருமையான தொடக்கம்💖💖💖
பூரணியோட உணர்வுகள் சூப்பரா எழுதிற்கிங்க👌👌👌

All the best 💐💐💐 waiting for next epis,🤩🤩🤩
 

கண்ணம்மாrvrv

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
15
Points
3
ரொம்ப அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்... ஆரம்பமே சண்டை யில் ஆரம்பிச்சி இருக்காங்க ரெண்டு பேரும்....
நன்றி டா ❤️
 

கண்ணம்மாrvrv

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
15
Points
3
அருமையான தொடக்கம்💖💖💖
பூரணியோட உணர்வுகள் சூப்பரா எழுதிற்கிங்க👌👌👌

All the best 💐💐💐 waiting for next epis,🤩🤩🤩
மிக்க நன்றி டா ❤️
 

EswariSkumar

Member
Messages
40
Reaction score
41
Points
18
oruththaraiyum pesa vidaama vaaya adaikka vaikkiraaney evan. Poorani paavamthaan ammaathaan appidinnaa varungaalam eppdi.yellam avan seyal.....
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அடப்பாவி ஆதவா...இப்படி எல்லாரையும் லாக் பன்றியே செம்ம கேடி 😂😂🤭🤭
பாவம் பூர்ணி பயந்து போச்சு 🙄பார்வதி அம்மா ரியாக்ஷன் தான் செம்ம🤭🤭
அருமையான பதிவு கா💖💖💖
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
😍😍😍
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
சூப்பர்...என்ன இருந்தாலும் இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணா எப்படி ஆசையும் அன்பும் வரும் ஆதவா
 
Top Bottom