Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


குவியமென்பது பாவையானது - Comments

தர்ஷினி

Well-known member
Messages
992
Reaction score
870
Points
113
ஆதவா இப்படியாடா பேசுவா...சந்திரன் பாவம் யா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: பூரணி பயந்துட்டா நீ பேசுனதுலா:giggle:......சூப்பர் எபி சிஸ்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
 

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
Wow super going Ka...

இந்த ஆதவன் என்ன இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கார்... இப்போ அனுபவி ராஜா... ஆனால் அவ்வளவு சீக்கிரம் விடுவான் போலவும் தோணலை... அப்படி என்ன தான் பூரணிக்கு பிரச்சனை இருக்கும்.. அம்மா அப்பாவே பேசும் அளவுக்கு, அதுவுமm தங்கைகளை கூட சேர விடா அளவுக்கு... சந்திரன் நல்ல நண்பன்..


ஆதவன் அடாவடி எல்லாம் நல்லா இருக்கு.. பார்வதி அம்மை வாயை அடைப்பது சூப்பர்
 
Top Bottom