Kani novels
Member
- Messages
- 45
- Reaction score
- 38
- Points
- 18
அக்கா எல்லாம் வேண்டாங்க எனக்கு இப்ப தான் 18 வயசு😁😁😁 பேர் சொல்லயே கூப்பிடுங்க 😂😂😂😂 ரொம்ப ரொம்ப தன்ங்ஸ் சிஸ்😍😍😍😍😍 கீப் சப்போட்டிங் மீ ஆல்வேஸ் 🙈🙈🙈🙈ஸ்டோரி டைட்டிலே செம்மையா இருக்கு அக்கா....... 🤩 👌 ஸ்டோரி இல்ல ஹீரோ இரண்டு ஹீரோயின் அம்மாக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .......ஸ்டோரி ரைட்டிங் விதம் நம்ம பக்கத்து வீட்ல பேசுற டயலாக் மாரிசெம்ம காமெடி யா இருக்கு செம்ம காமெடி யான ஸ்டோரி🤩👌😍😍😍...... இத்தனை நாள் எப்படி நான் பாக்காம இருந்தனு தெரியலையே .......... இப்பதான் எல்லா epi'sum படிச்ச sprb அக்கா😍........ஹீரோயின் பெயர் சூப்பரா இருக்கு 👌........... ரெண்டு பேரோட குணாதிசயங்களும் ஒரே மாதிரி இருக்கு😁 மேகா கனவுல சுந்தரன் டார்ச்சர் பண்ணா ஆனால் நிஜத்துல யாரு யார டார்ச்சர் பண்ண போறாங்கன்னு தெரியல கதை மிகவும் அருமையாக உள்ளது அடுத்து பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.........🤩 உங்க கதைகள் வேற சைட்ல இருக்கா அக்கா....... சூப்பர் ஸ்டோரி அக்கா.........🤩😍❤️❣️
நான் பிரதிலிபி கதை எழுதறேன்... அந்த ஸ்டோரி படிக்க லின்க் வேண்டும் என்றால் கேளுங்க நான் தரேன்...