Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தமிழ்

Messages
9
Reaction score
0
Points
1
நான் ஆங்கிலத்திற்காக என்

இதயத்தில் இடம் கொடுத்திருக்கலாம்,

ஏன் என் இதயத்தையே

கூட கொடுத்து இருக்கலாம்.

ஆனால் என் தாய்

மொழியான தமிழுக்கு என்

இதய துடிப்பையே தந்துள்ளென்!

ஏனென்றால் இங்கு துடிக்காத

இதயத்திற்கு மதிப்பே இல்லை..!

~கலாமிரோபோட்
 

New Threads

Top Bottom