Preethi D
New member
- Messages
- 23
- Reaction score
- 22
- Points
- 3
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 3)
அடடே வேற வெவல் பதிவு HB. பாவம் திவ்யா என்ன பன்ன போறாளோ? ஆனாலும் இவ சுட்டி டிவி தான்😆😜 எல்லாத்துக்கும் சுட்டி டிவி ய இழுக்குறா? ஜாக்கி மாதிரி அதிரடியாமே ஐய்யோ ஐய்யோ🤭 பார்த்து HB குழந்தை புள்ளய கொடுமை பண்றீங்கனு சங்கத்துல கொதிக்க போறாங்க.😆😆😆 இதெல்லாம் கூட பரவால ஆனா நறுக்குனு கிள்ளுற அளவு கோவம் தான் செம காமெடி😅😅😅. அட யாருய்யா இந்த மதனு இப்புடி பண்றான் பாவம் புள்ள கைய விடுடா கட் ஆகிட போகுது டா.😳 உன் கஷ்டம் புரியுது பட் அவ பாவம் சின்ன புள்ள, அதுவும் சுட்டி டிவி fan.😜 கமிஷ்னர் சாரே என்ன ஒரு பக்கம் feel ஆகுதோ?. லவ் மூட் வந்துடுச்சா அதுக்குள்ள🤪 இல்லையே இப்பிடி இருக்க கூடாதே🤔 ஆனா இப்படி வந்து தொக்கா மாட்டிக்கிட்டியே நீ. மித்ரா நீ பாவம் தான், ஆனா நீ இதுக்கு அப்புறம் சொல்ல போற பொய்ய நினச்சா தான் எங்கள நினச்சே பாவம் படனும்.😳🧐😞. எப்படியோ திவ்யா மித்ரன் அப்பா கிட்ட பேசிட்டா சரிதான். ஆனா அவன் விடனுமே.... நடுவுல வல்வர் பாய் மதன் என்ன என்ன பண்ண போறானோ🙃🙃🙃😱
மொத்தத்துல அலப்பறையா இருக்கு HB. வீடியோ லாம் பங்கமா இருக்கு😝😝😝 வாழ்த்துக்கள்❤️💐 சீக்கிரமா அடுத்த UD யோட வாங்கோ😆🤭🤪🤪🤪