Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
15 th மிக அருமை. சிவனேஷ் மூலமா தான் விசிக்கு ஷ்ரதா வ நல்லா தெரியுமா. அதன் பிறகு தான் நண்பர்களுக்கு இடையில் ஏதோ நடந்திருக்கு. கதை மிக அருமையாக போய்ட்டு இருக்கு. 👌👌👌❤️❤️❤️💐💐💐
Thank you sis 😘😘😘. First time site vandhu comment panni irukeenga😍
 

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
Vc and Shraddha superb. Appo ve shraddha mela kovam irunthiruku.Shraddha rompa virumpiruka vc ya. Appo Shraddha va ippo torture panrathuku sivavum oru kaaranam. 👌👌❤️❤️
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சூப்பர் எபி சிவானி சிஸ்...ஷ்ரதா என்னமா சிவாட பொய் பேசறா...அது தெரியாம இந்தப் பயபுள்ள வானத்துல பறக்குது :ROFLMAO: 😇 😇 VC letter ah aataiya potrukan...rendum sariyana fraud couples;):sneaky:😜super sis..waiting for next epi
Thank you dharshu maa😘😘😘
Hahaha ama siva dhan tammi aagittan indha epila😂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Spr epi akka.... Shiva ku ippadi oru love story flash back ka 🤩 .......
Maths la start aagi chemistry la mudinja thu shratha nd vc story......... 😍😍😍
Thank you vaishu maa😘😘😘. Hahaha appadiyum nadakkalaam da😊
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அருமையான நகர்வு.. சிவாவோட காதலை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு. பேசாம ஷ்ரதா சிவாவையே கல்யாணம் பண்ணி இருக்காலம். 😏

Thank you akka😘😘😘. Ama akka enakkum apdi dhan iruku😂.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
இந்த தடவை லிங்க் கொடுக்கவில்லை சகி.போன பதிவு மாதிரி லிங்க் கொடுத்து போடுங்கள்.விசி லவ் லெட்டர் கொடுக்காமல் செய்தது சூப்பர்.சிவாவே விசிக்கு வழி செய்து கொடுத்துட்டான் சூப்பர்.பாடம் எடுத்து அவளைப்பற்றி தெரிந்து கொண்டானா?. பூட்டு ஏன் போட்டேங்க சகி . பூட்டு போடதேங்க லிங்க் போடுங்கள்.
Thank you akka😘😘😘. Neenga solradhu puriyalaiye akka. poottu pottenaa🤔
 

New Threads

Top Bottom