Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
வித்யாவுக்கு திருமணம் என்று நினைத்தேன் ஆனால் அறுபதாம் திருமணமா பாவம் ஷ்ரத்தா ரொம்ப டென்ஷன் பன்னிடாங்க
Ama kavitha maa 😊. Romba patharittaa shraddha 😊
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Aiyo enna akka ivalo periya bulb koduthutinga apo vc kum shradhakum kalyanam illaya manikathuku than arubatham kalyanama🤥😬😬😬 apo intha vc solla vendiyathu thane summa shradhava ala vaichitu irukan😒😒😒 very interesting epi akka 😍😍😍😘😘😜😜😜
Thank you pratha maa😘😘😘 hahaha epo paarththaalum avanuku avalai azha vaikkiradhu dhaan da velai.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
என்னதுது.. அறுபதாம் கல்யாணமா.. 😲😲😲 why sis.. இப்படி பதற வைச்சு கடைசில மொக்கை வாங்க வைக்கிறிங்க..too bad.. ஆனாலும் vc வித்யா கல்யாணம் நடக்காது.. ☺️☺️☺️ சிவா ஏன் இந்த வேளை பண்ணான் ஷ்ரதாகாகவா..
Ama mathy maa😂. Mm romba bad vc.ama mathy maa avan dhan shraddha piththanaa irukaane😂
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Akka intha vidhya appa ku evlo kalmanasu😏😏 paavam shratha😥enaku yen intha story la eruka jens hey pidikala🤔🤔ellam suyanala authuthunga😏😏
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Ivanunga yen ippadi adichikiranga nu therinchiduchi kamala ma nichayam vachikkalam nu sonnathukku vc ok sonnana
Ponnu aasai patta yenna venum nalum seivara inthalu😡😡😡
Shratha kkaga siva risk eduthu mattikittanu thonuthu 😢
 
Messages
74
Reaction score
72
Points
18
Intha vidhya da appa amma enna mathiri nu theriyala..avanga ponnu innoruthanuku second wife a kati koduka nenaikiranga🤢🤧🤧🤧..shradha romba pavam😪😪 interesting epi akka 😍😍😍
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சிவா சூப்பர்.விசி நிச்சயத்துக்கு சம்மதித்து விட்டானா?.வித்தவள் விசியை கல்யாணம் பண்ணி கொள்வாளோ?.விஜயாதித்தன் என்ன பண்ணப் போறானோ?.
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சூப்பர் சிவானி சிஸ்.....கிரானைட் பத்தி சொன்னது படையப்பா பட சித்தப்பா,சிங்கம் மயில்வாகனம் எல்லாம்(y)(y) :ROFLMAO: :ROFLMAO: கேஆர்பிக்கு கீழே தான் மாணிக்கமும்,விஜயாதித்தனும் ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்தாங்களா.....சிவா ஷ்ரதாக்காக கடத்திருக்கான்.....அதானே பொண்ணு ஆசைப்பட்டதாக்கு ஆக மட்டும் வித்யா வீசி திருமணம் போல தெரியலையே🧐🧐🧐🧐🧐.....யாரோட ஆட்கள் முதல்ல வித்யாவை நெருங்குவாங்களோ..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்:love::love::love::love::love:
 

New Threads

Top Bottom