Mrs. Prabha Sakthivel
Active member
- Messages
- 94
- Reaction score
- 83
- Points
- 43
ஷ்ரதா மேல இருக்க பாசத்துல சிவா வித்யாவ கடத்திருக்கான்.👌👌 கடத்துனவன் பேசாம போக வேண்டியது தானே. உளறிட்டு போய் இருக்கான். இது விசி க்கு தெரிஞ்சா அதுக்குக்கும் ஷ்ரதா தான் காரணம் ன்னு அவளை தானே கஷ்டப்படுத்துவான். ஷ்ரதா அப்பா என்ன பண்ண போறாரு 🤔🤔🤔