Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
ஷ்ரதா மேல இருக்க பாசத்துல சிவா வித்யாவ கடத்திருக்கான்.👌👌 கடத்துனவன் பேசாம போக வேண்டியது தானே. உளறிட்டு போய் இருக்கான். இது விசி க்கு தெரிஞ்சா அதுக்குக்கும் ஷ்ரதா தான் காரணம் ன்னு அவளை தானே கஷ்டப்படுத்துவான். ஷ்ரதா அப்பா என்ன பண்ண போறாரு 🤔🤔🤔
 
Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Ama sakthi maa shraddha dhaan idhula maattittu muzhikkap porava. Idaiyila ava appa vera😂
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அச்சோ பாவம் சகோ

ஆனாலும் இப்படியா ஷரதாவ கதற விடுவீங்க.

ஏன்டா வீசு ச்சீ சீ வீசி, உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடா. இருந்தா இப்படி பண்ணுவியா என்ன?

இப்படி கோவில்ல வச்சு கலங்கடிச்சுட்டியே😭😭😭

வித்திய காணுமா🤣🤣🤣 ஏய் சிவா அப்படியே தூக்கிட்டு போயிடு.

இத்தோடு உங்க அப்பனுக்கும் பேபே
அந்த வீசி பக்கிக்கும் பேபே
🤣🤣🤣🤣
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
ஆனாலும் இந்த சிவாவுக்கு ரொம்ப தான் கொழுப்பு அனவுன்ஸ் பண்ணிண்டு இல்ல கடத்திட்டுப் போறாரு....

மவனே நீ கையில மாட்டுடி அப்புறம் இருக்குது ஆப்ப்ப்பு...

அடேய் வீசி ரொம்ப தேடி ஓடாத அவ இனி உனக்கு இல்ல

உனக்கு ஷரதா செல்லம்
அவளுக்கு நீ தான் பக்கி
🤣🤣🤣🤣

வித்தி அப்பாக்கு ஷரதா கேட்ட கேள்வியில் விக்கிப் போச்சு

பாவம் தண்ணிய கொடுங்கடா
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
very nice episode Sago,

அச்சச்சோ சிவா இப்படி அந்த அப்பிராணி பேச்சைக் கேட்டு மேசம் போயிட்டியேடா இனி என்ன செய்வ 🙄🙄🙄🙄

அந்த நால்வரும் விஜயாதித்தனின் ஆட்கள் தானே🤣🤣🤣

அம்மிக்கு பயந்து உரலுக்குள்ள போய் வசமா மாட்டிக்கிட்ட வித்தியா கண்ணு

இனி அம்புட்டு தான்.....

அடேய் வீசி உனக்கு சீக்கிரம் கிடைக்கப் போகுது யா டீசி....
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஷ்ரதா வீசி நீ சாப்டியானு கேட்டா பதில் சொல்லாம இப்படித் தான் திருதிருனு முழிப்பியா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::oops::oops::oops:.....அட லூசுப் பையலே ஷ்ரதாக்கு ரட்சகனா தெரியத் தான் வித்யாவை கடத்துனியா;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.......ரட்சகன் ராட்சகன் எல்லாமே ஷ்ரதாக்கு வருண் சக்கரவர்த்தி தான்💯:cool::cool::cool::cool::cool::love::love::love::love:எதே வீசிக்கு ஒரு கல்யாணம் நடந்ததே தப்பா:mad::mad:..உன் கல்யாணத்தை நிறுத்துனது தப்பே இல்லடா ராசா.....வித்யா விஜயாதித்தன் ஆட்கள்ட அவளே வந்து தலையைக் கொடுத்துட்டாளோ🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அச்சோ பாவம் சகோ

ஆனாலும் இப்படியா ஷரதாவ கதற விடுவீங்க.

ஏன்டா வீசு ச்சீ சீ வீசி, உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடா. இருந்தா இப்படி பண்ணுவியா என்ன?

இப்படி கோவில்ல வச்சு கலங்கடிச்சுட்டியே😭😭😭

வித்திய காணுமா🤣🤣🤣 ஏய் சிவா அப்படியே தூக்கிட்டு போயிடு.

இத்தோடு உங்க அப்பனுக்கும் பேபே
அந்த வீசி பக்கிக்கும் பேபே
🤣🤣🤣🤣
Mm ama akka😢. Avanuku kobam dhaan akka jasthi. Ama siva thookkittu poittan😂 yaar kaiyila sikkinaalum aappu waiting 😂
 
Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
ஆனாலும் இந்த சிவாவுக்கு ரொம்ப தான் கொழுப்பு அனவுன்ஸ் பண்ணிண்டு இல்ல கடத்திட்டுப் போறாரு....

மவனே நீ கையில மாட்டுடி அப்புறம் இருக்குது ஆப்ப்ப்பு...

அடேய் வீசி ரொம்ப தேடி ஓடாத அவ இனி உனக்கு இல்ல

உனக்கு ஷரதா செல்லம்
அவளுக்கு நீ தான் பக்கி
🤣🤣🤣🤣

வித்தி அப்பாக்கு ஷரதா கேட்ட கேள்வியில் விக்கிப் போச்சு

பாவம் தண்ணிய கொடுங்கடா
Ama akka ovvoruththanum kodukura buildup paarththaa😂😂😂
 
New Threads

Top Bottom