- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
Thank you shalu maa😘Unexpected twist sis. Waiting for the next ud
Thank you shalu maa😘Unexpected twist sis. Waiting for the next ud
Thank you vidhushini maa😘Interesting epi sis 👌
Ama dharshu maa. Avan romba edhirpaarththirukkaan. Shraddha panninathu thappu😢. Thank you dharshu maa😊வித்யா வில்லன் வேலைனு கேட்டது கரெக்ட்தானா..அப்றம் என்ன முறைப்பு வேண்டி கிடக்கு...விஜயாதித்தன் ஷ்ரதாவை ஊசி போட்டு கொல்ல சொல்லிருக்கான்
..ஆதி இறந்தது கஷ்டமா இருக்கு..அவனோட காதல் முதலும் கடைசியுமா ஷ்ரதாக்கு மட்டுமே
..ஷ்ரதா ஆரம்பத்துல hope கொடுக்காம இருந்திருக்கலாம்.....செம ட்விஸ்ட் சிஸ்..
Adhanala enna akka. Neenga ipo read panradhe enaku romba periya visayam 😘😘😘😘.சாரி சகோ தொடர்ந்து யூடி வாசிக்க முடியவில்லை அதான் கமெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை.
Epi: 25
ஆமா வீசிக்கு தான் அவளை பிடிக்கலையே பிறகு எப்படி பிக்னிக்😉😉😉 அடேய் இதெல்லாம் ரொம்ப ஓவருடா
ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணை கூட்டிகிட்டு பஸ்ஸுல போயிட்டியே🙄🙄🙄
அதென்ன ஆம்னி பஸ் நின்னு போவது...
Idhuglukkulleye eliyum poonaiyuma irukkum akka rendum. Avan nerungi vandha ava edhavadhu panniduva. Ava nerungi vandha avan edhavadhu panniduvaan😂Epi- 27
அச்சச்சோ யாரோ போலீஸ்ல சொல்லிக் கொடுத்துட்டான். தவறே செய்யாத வீசி வீடியோ பதிவு மூலம் வசமா மாட்டிக்கிட்டான்.
ஷரத்தாவின் Sorry மந்திரத்திற்கு சக்தி உண்டுமா பார்க்கலாம...
Mm shiva romba mosama velai paarththirupaan akka. Kooda tharaniyaiyum izhuthu pottu vendadha velai ellam panni irupaan. Adhan pinnadi azhudhutu irukaan😂Epi - 29
அச்சச்சோ, நண்பனா டா நீ? பணத்த திருடிவிட்டு ஊரா விட்டு போறதா சொல்லி இப்படி ஒரு அப்பாவியை மாட்டி விட்டுட்டியே,
நல்ல வேளை மாணிக் பாட்சா ஆளுக வந்து காப்பாத்தி கொண்டு போயிட்டாங்க இல்லை...
Twist eppadi akka😉. Mm siva adhan ipo nalla anupavikkiraan akka😂Epi - 30 :
ரொம்ப அநியாயம் பண்ணுறீங்களே ரைட்டரு,
இதென்னயா வம்பு ஒரு வாரமா அவன் கிட்ட பேசி சிரிச்சதால அவள் மீதான காதலில் மூழ்கி ஐயகோ யாரது அனுமதியும் இன்றி தாலியைக் கட்டிவிட்டானே 😮😮😮
ஷரதா உங்க அப்பா என்ன பிறவி🙄🙄🙄
முதல் கணவன் சிவாவின் அண்ணன்
இரண்டாவது வீசியா ...
ஏண்டா சிவா, வித்தியா நீங்க வில்லன் வேலை பார்த்திருக்கீங்கன்னு சொன்னதுக்கு முறைக்கிற
நீ சரியான கேடிதாண்டா அது தான் இப்போ நல்லா வாங்கிட்டு இருக்கிற.... ஆனால் ஷரதாவிற்கு நினைவு திரும்பிய பிறகு என்னவாகுமோ தெரியலயே🙄🙄🙄
Ama prabha maa. Avanga dhan karanam. Thank you prabha maa😘Superb and interesting 👌👌👌👌siva kudumpam than vc kasta pada kaaranam.🤔🤔. Eagerly Waiting for next epi ❤️❤️
Ama sri maa. Nallavan madhiri pesuraan paarunga😂. Vijayathiththan romba mosamaanavaru sri maa😢பண்ணதெல்லாம் பிராடுத்தனம் இதில் அவங்க அண்ணனையும் அம்மாவையும் சொல்றான் 😠😠😠ஆதி பண்ண குழப்பத்தில் இவ எல்லாத்தையும் மறந்துட்டா ஆனா இது வருணுக்கு தெரியாது போல 😳😳😳என்ன பாசம் மா இந்த ஆளுக்கு நினைவு வரலைன்னா சாகடிச்சிருன்னு சொல்றனே 😠😠😠😠