2 stories ah akka😍😍😍2 story eluthuren da.. அசமஞ்சன் அப்புறம் விண்மீன் விதையில் ஓர் மழைப்பூ... Comt la நரகத்திற்கு தயாராகுகள்.. மற்றும் மழைப் பூவின் மழைத்துளிகள் Comt la irukum da
நன்றிமா😘 தர்ஷினிமா எப்படியோ கனவு நல்ல விதமா முடிஞ்சிடுச்சில்ல😂 கரடியைப் பார்த்து ஷாக் ஆகி இருப்பீங்களேஷ்ரதாவின் கனவு பயங்கரம்![]()
சிவானி சிஸ்...ஏன் மா ஷ்ரதா அவன் உன்ட்ட சொன்னான ராஜ மாணிக்கம் சொத்து மேல ஒரு கண்ணு அப்டினு
🤦♀️..டைம் மெஷின் பதிவு சூப்பர்..யார் டா அந்த கரடி..வீசிக்கு அந்த தழும்புகள் எதனால் வந்தது
ஆவலுடன் அடுத்தடுத்த பதிவுகளை நோக்கி......
நன்றி கலைம்மா😘 கரடி பார்த்து அட ன்னு சொல்லபோறீங்க😂 ம்ம் வாங்கி கட்டிக்கிட்டார்.ஷர்தா கற்பனை சூப்பர்.விசி ஷர்தா சேர்ந்தச்சு ஆனால் எ.கா புதுசா இருந்துச்சு.கரடி யாரு வித்தவளா?. தழும்புக்கு என்ன காரணம்?. ஷர்தா அப்பாவைநல்ல வாங்கி கட்டிக்கப்போறார் விசியிடம்.
Thank you janu maa😊. Yaaruda vc ya mirattanumaa. Enake avanai paarththa payam.😂Spr update ka.. intha vc payala konjam miratti vidunga.. paavam shratha.. 😍
Thank you savi maa😘 oru energy kodukudhu unga comment😊Interesting .. nalla kondu poringa story ya.. as usual your writing style is unique 👍🏽
Thank you pratha chellam😘 adhe dhan da anniyan madhiri dhan panraan. Kandipa flashback undu da😊Semma akka😍😍😍 sharadha yen ippadi oru kanavu😏😏😏 vc night ellam remo va irunthutu morning la aniyan a mari irukan😉😂😂 vc ku eppadi avalo kayam🤔🤔 vc ku periya flashback irukum polaye😜😜😜 lovely epi akka 😍😍😍😍😘😘