Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
விசி சிவா நண்பர்களா?. சூப்பர்.ஷர்தாவை பற்றி சிவா சொல்லியிருப்பானா?.சகி உங்கள் கல்வெட்டில் எனக்கு இடம் இருக்கா?.
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
என்ன இந்த அப்பாவுக்கு பொண்ணோட வாழ்க்கையை நினைச்சி பயப்புடவே இல்லை.. அதுவும் சிவாக்கு துடிச்ச அளவுக்கு கூட துடிக்கல..


சூப்பர் வருணும் சிவாவும் ஷரதாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ் ஹா. பட் சின்ன வயசுல வர கெட்ட பழக்கம் ரொம்ப தப்பு.. அதை கொஞ்சம் உணர்ந்தும் இருக்கிறான் சிவா..

வருண் சின்ன வயசுலா நல்ல பிள்ளையா தான்ப்பா இருந்து இருக்கான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Vc and siva friends ah.....vc marriage stop pannadhuku indha kokila shradhava thittudhu:mad::mad::(vijayadhithan ena idea la irukane therila...waiting for next epi sis
Ama dharshu maa😂. Vijiayathiththan enna panninaalum vc easyah mudiyadichiduvaan da😊
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Akka enga epi full ah siva hey erukan😏😏2perum child hood friends😲😲 nxt epi eppo akka🤔🤔
Appaa.. sariyaa namma comment thread vandhu comment panni irukkada. Very good😘. Ama da. One day vittu one day eppavum epi varum da😊
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
விசி சிவா ஃப்ரெண்ட்ஸ் ஆ,இந்த விசி ரொம்ப நல்ல பையனா தான் இருந்துறுக்கான்....எப்ப இப்படி மாறி போனான் 🤔
இந்த ஷ்ரத்தா அப்பா ஏன் இப்படி இருக்கார்.... பிஸ்னஸ் காக பொண்ணு வாழ்கையே பலி கொடுக்கராங்க🤦
சூப்பர் பதிவு 😍😍அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!!
Ama da😊 avar appadi thaan da. Thank you da😘
 

New Threads

Top Bottom