Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Messages
74
Reaction score
72
Points
18
Shiva nee un friend vc pathi romba nalla therinjiruka but shradhava pathi theriyalaye😬😬😬 ava already vc kita vilunthuta🤭🤭😉😉 shradha nee excitement aguratha vc panathimurnu purinjikitan🙄😒😒 interesting epi akka 😍😍😘😜😜😜
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
Thank you akka😘😘😘. Neenga solradhu puriyalaiye akka. poottu pottenaa🤔
சாகப்தத்தில் போடும் போது பூட்டு போட்டு இருந்தது சாகப்தம் மட்டுமே இருந்தது.
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அச்சோ பாவம் சிவா அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கிறான். நடக்க போறதை தெரிஞ்சி இருந்தால் ஷரதாவ வருண் கிட்ட படிக்க அனுப்பி இருக்க மாட்டான்.
 

Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
Nice going sis..♥️♥️♥️
ஷ்ரதா வெட்கத்தையும் தயக்கத்தையும் கர்வம் திமிறுனு நினைக்கிறான்.. சிவாவோட காதலும் தெரிஞ்சிருக்கு.. அதனால் தான் ரெண்டு பேரும் meet பண்ணா கோபப்படுறான் போல.. ஆனா இவன் ஷ்ரதா வ லவ் பண்றானா இல்லையானு தெரியலயே.. 🤔🤔🤔 இந்த சிவா தேவை இல்லாத வேலை பண்ணிட்டான்..
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Siva vc kkaga vanthalum avan Vijayathithan thannudaiya mama nnu vc kku perumai katrathu pola irrukku avan seigai athemathiri anthalum varun konjamum sattai seiyama panathimira kattrathu theriyuthu shratha than vc ya jeikka vachatha😍😍😍
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Shratha voda vekkam avan kitta avalukku irrukkura bayathai agambavam nu ninaichittane 😢
Unmaithan pa example sum oruvithama purinchi kittu exercise sums appadiye vera vithama irrukkum😢
 

New Threads

Top Bottom