Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
பிறந்தநாள் வாழ்த்துகள் வத்சலாமா💐💐💐💐💐💐💐

சூப்பர் சூப்பர்... ஆரம்பத்திலயே மாஸ் ஆக்கிட்டானே கௌதம்....
ஆஹா.... முகிலன் வருண் மாதிரி இதிலயும் இரண்டுபேரா.....

ஆனா இந்த நந்தன் வில்லனா இல்ல கேர்க்டர்ஆர்டிஸ்டானு தெரிலையே....
 

EswariSkumar

Member
Messages
34
Reaction score
35
Points
18
Anti hero va love panna vachchiruveenga pola. Chess player ellayaa moves yellam nalla plan pannraan. Good start. Congrats dear 💐💐👍👍👍
 

Devi Srinivasan

Active member
Messages
19
Reaction score
18
Points
43
விறுவிறுப்பான ஆரம்பம் வத்சலா. செஸ் பிளேயர் திங்கிங் கூட செஸ் மூவ் மாதிரியே கொண்டு வந்தது நல்லா இருக்கு. ஆரம்பக் கவிதை அசத்தலா இருக்கு. முகிலினங்களின் தோழன் ஆன்டி ஹீரோ இருந்தாலும் வாசகர்களுக்கும் தோழனாகிடுவான் போல் இருக்கு. & சஞ்சனா அவளின் அறிமுகம் அழகா இருக்கு. நந்தா கௌதம் இடையில் நடக்கும் பிரச்சினை என்ன ? தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம். :love::love:👌👌💐💐
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கவிதை செம.கௌதம் ஸ்டைல் ஆளுமை சூப்பர்.சஞ்சனா யாருக்கு ?.நந்தா நண்பர்கள் கௌதம் பிளானுக்கு ஏற்ப நடந்ததுகிட்டாங்க லக்கி கௌதம்.நந்தாவை என்ன செய்ய போகிறானோ?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
Super start sis..all the best...ஆரம்ப கவிதை வரிகள் சூப்பர் மா.........
சிறு புன்சிரிப்பு அவன் காதலின் அழகான பிரதிபலிப்பு...முகிலினங்கள் அவனது தோழி 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன் மாஸ் காட்டறான்....நந்தா கௌதமிடையே என்ன பிரச்சனை..அவன் சிரிச்ச கௌதம்க்கு பிடிக்கலை..அவனை என்ன செய்யப்போறான் பல கேள்விகளுக்கு விடை அறிய அடுத்தடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
mam super epi.👏👏
வழக்கம் போலவே உங்களோட அழகு தமிழ், இனிய மொழி நடை.👌👌
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. 😘😘
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍
அடுத்த epiக்கு ஆவலோடு waiting.😁😁
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
வாழ்த்துகள் வத்சலா. ஆரம்பமே சூப்பர். கிராண்ட் மாஸ்டரோட மூவ் சூப்பராக இருக்கு. 👌👌👌👌
 

Latest posts

New Threads

Top Bottom