ஆளாளுக்கு ஒரு முடிவு எடுத்துட்டு தனித்தனியா இருக்குறீங்க 🙃🙃🙃🙃 தான்வி, மித்து அக்கா தங்கையா 🧐🧐 இது என்ன புது குழப்பம்.. இந்த தான்வி புள்ள கேடிக்கெல்லாம் கேடியா இருப்பா போலயே 🤪 இறந்தாலும் தான் நினச்சதை சாதிக்கிற மாதிரி பக்காவா ப்ளான் பண்ணியிருக்கா 🤒🤒🤒🤒இதனால தான் மித்து இளாவை பிரிஞ்சு இருக்கிறாளா 😪😪😪😪😪
இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️❤️
இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️❤️