சூப்பரு ❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ செம 😍🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 அழகான கதை 🤩🤩🤩🤩🤩 அருமையான கதைகளம் 😍😍😍😍😍 ஜோரான முடிவு 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳மித்து❤️ இளா😍😍😍💗💗💗💘 இரண்டு பேருமே க்யூட்🥰🥰🥰🥰 சூப்பர் ஜோடி ❤️❤️❤️❤️❤️ என்னதான் முன்கோவகாரனாக இருந்தாலும் அவன் கோவம் மொத்தமும் பெண்ணோட காதலின் முன்னால் கரைந்திடும்னு சொல்றது எவ்வளவு உண்மையோ அந்த மாதிரி தான்
இளாவோட அத்தனை கோவமும் திமிரும் கெத்தும் மித்து காதல் முன்னாடி காத்து போன பலூனா மாறிடுச்சு 🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰சின்ன குழந்தை மாதிரி ஆகிட்டான் 😍😍😍😍😍😍
மதி💗அஜூ....அஜூனு சொன்னாலே சிகப்புசட்டை தான் ❤️❤️❤️❤️❤️❤️ பெண்ணை திக்குமுக்காட வைத்து திணற வைத்து மாமா பையனா வந்து முறைபையனா முறச்சிட்டே காவல்காரனா கெத்து காட்டி காதல் காரனா அசத்திட்டான் 🤩🤩🤩🤩🤩 இதிலும் மதியோட குறும்பு தனம் சொல்ல வார்த்தை இல்லை 🥰🥰🥰🥰🥰🥰 அவ பெயர் பார்த்தாலே புன்னகை அரும்பும் அதரங்களில் 😍😍😍😍😍😍😍
இஷா, அஷூ, தஷூ 🤩🥰🥰😍😍🥰🥰 அண்ணன் தம்பிகளா ❤️❤️❤️❤️🤩🤩🤩😍😍😍 தன்னோட தோழிக்காக சகோதரனையும் விலக்கி வைத்த உங்களது பாசம்🥰🥰🥰🥰 தோழிக்காக எதுவும செய்யுற உங்க நேசம்❤️❤️❤️❤️❤️ மார்வலஸ் 🤩🤩😍😍🥰🥰😍😍😍🥰😍😍😍 நட்புக்காக காதலுக்காக மித்து பண்ண வேலைகள் இன்ட்ரஸ்டிங் ❤️❤️❤️ அதிலும் காகித தோழி😘😘😘 கோவம் கட்டுபடுத்த சிகரெட் லைட்டர் லாம் சூப்பரே🤩🤩🤩🤩🥰🥰🥰😍🥰🥰🥰🥰🥰🥰
அழகான இந்த பறவைகூட்டத்துக்கு முற்றும் போட்டு கூண்டுல போட்டுட்டீங்களே அக்கா 😢😢😢😢😢😢 ஆனா இறுதி அத்தியாயம்ல முகி சேட்டை தான் ஹைலைட்🎉🎉🎉 மதி தான் டீச் பண்ணியிருப்பாளோ 😂😂😂😂 அகிலன் போலீஸா வந்தது சர்ப்ரைஸ் 🤩🤩🤩🤩🤩
அழகா இரண்டு ஜோடியையும் சேரத்து வச்சு என்ட் கார்ட் போட்டுட்டீங்க 🥰🥰🥰🥰
சோ நைஸ் 😍😍😍🤩🤩🥰🥰😍😍❤️❤️😘❤️😍🥰🥰🤩🤩🤩😍❤️😘❤️🥰🤩🤩🤩🥰😍😘😘😍🥰🤩💝💝💝🥳💘💘😘😍🥰🤩🤩🤗💝✨🔥✨🥳😘❤️🥰🤩🤩🤩😍❤️
வாழ்த்துக்கள் அக்கா 😍😍😍😍😍