sarmi_ss
Well-known member
- Messages
- 110
- Reaction score
- 40
- Points
- 63
Thank you so so much for your support 🙏🙏🙏 keep reading & supporting sis .. 💞💞💞💞உங்கள் எழுத்து நடை சற்று வித்தியாசமாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank you so so much for your support 🙏🙏🙏 keep reading & supporting sis .. 💞💞💞💞உங்கள் எழுத்து நடை சற்று வித்தியாசமாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்
Wow . Thank you for the cute comment dear .. 😍😍😍 keep reading & supporting da ..Wow👏👏👌 story semma twist la sema mass ah pogudhu mithu character aptye opposite ah iruku andha mithu va vda indha mithu vera level 😍 ipt twist ethir pakave ila super dr semmmmmmmaaaa 👏👏👏❤
Ha . ..ha . Irunthaalum Mithu va . Ipdi insult pannirukka koodaathu 🤪🤪🤪🤪 thank you so much for your sweet comment.... Keep reading & supporting sis ..பர்த்டே பேபி மித்துக்கு எவ்ளோ பெரிய அவமானம் 😜 😜இளா எப்படி மித்துவ சின்னப் பொன்னு னு சொல்லலாம் 🧐 தேஜூ
கடைசி வரைக்கும் இளா மித்துவை பார்க்கவே இல்லை.....
Wow.... So.. so cute comment.... 😍😍😍😍😍😍 Keep reading & supporting daa.... 🤩🤩🤩🤩🤩 Next episode updated.... ❤️❤️❤️❤️குட்டி ப்ளாஷ்பேக் வந்திடுச்சா 🥳🥳சின்னபொண்ணை சின்னபொண்ணுனு சொல்லாம வேற எப்படி சொல்லுவாங்களாம் 😂😂😂 பட் மித்து நீ க்யூட்டுஊஊஊ🥰🥰🥰பதிநான்கு வயசிலேயே உன்மனசுல காதல் அரும்பிடுச்சா 😀😀😀 யாருடா அந்த தேஜூ😠😠😠ஒருபையன் அழகா இருந்தா போதுமே... விடமாட்டீங்களே... பாருங்க உங்களால மித்து தான் கஷ்டபடுறானு யோசித்தேன்...ஆனா அவ நல்லா தூங்கி எழும்பிட்டு வர்றா.... அடியே தேஜூ நீ பண்ண ப்ராடு வேலையில எங்க ஹீரோவை குதிக்க வச்சுட்டல😡😡😡😡இதுனால தான் இளா அம்மா அப்பா கூட பேசாம இருக்கானா🤔🤔🤔🤔
இன்ட்ரெஸ்டிங் அக்கா ❤️