Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
819
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
60
Reaction score
60
Points
18
நல்ல ஆரம்பம் கிராமத்தை கண் முன் கொண்டு வந்தீர்கள் துருவன் ஒரு வித்தியாசமான மனிதன்
 

Sahithya Varun

New member
Messages
11
Reaction score
10
Points
3
அருமையான ஆரம்பம்.. துருணன் பெயரும் அருமை.. கதை எதைநோக்கி போதும்னு பார்க்க ஆவலா இருக்கேன் சகி
 

Tamil selvi

Member
Messages
38
Reaction score
35
Points
18
ஆரம்பமே அருமையா கொண்டு போயிருக்க அந்த கிராமம் பள்ளி கோவில் துருணன் எல்லாம் ககதையை மேலும் படிக்க தூண்டுகிறது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
 
Messages
13
Reaction score
15
Points
3
நல்ல ஆரம்பம் கிராமத்தை கண் முன் கொண்டு வந்தீர்கள் துருவன் ஒரு வித்தியாசமான மனிதன்
நன்றி... நன்றி.... கடைசி வரை இதே உணர்வை கொடுக்க முயற்சிப்பேன்.
 
Messages
13
Reaction score
15
Points
3
அருமையான ஆரம்பம்.. துருணன் பெயரும் அருமை.. கதை எதைநோக்கி போதும்னு பார்க்க ஆவலா இருக்கேன் சகி
நன்றி... நன்றி... சகி... கடைசி வரை நிறைய தெரிந்துக்கலாம். படித்து பாருங்கள்
 
Messages
13
Reaction score
15
Points
3
அருமையான ஆரம்பம். துருணன் வித்தியாசமான கேரக்டர்.
நன்றி... நன்றி.... தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு எம் நன்றிகள்
 
Messages
13
Reaction score
15
Points
3
சிறப்பான ஆரம்பம்.
கிராமீய மணம் வீசட்டும்.
நன்றி... நன்றி.... தங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு என் நன்றிகள்.
 

New Threads

Top Bottom