Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - Comments

Messages
13
Reaction score
15
Points
3
ஆரம்பமே அருமையா கொண்டு போயிருக்க அந்த கிராமம் பள்ளி கோவில் துருணன் எல்லாம் ககதையை மேலும் படிக்க தூண்டுகிறது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
நன்றி... நன்றி.... சிஸ்டர். தங்களின் மனமார்ந்த பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் என் நன்றிகள்.
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
தலைப்பும் அருமை..துருணன் பெயரும் அருமை...கிராமிய மணமும் அற்புதம்...முதல் அத்தியாயம் சூப்பர் சிஸ்...லாரா முக்கிய கதாபாத்திரமா சிஸ்..இல்ல டூரிஸ்ட் மட்டுமா...வாழ்த்துக்கள் சிஸ்....
 
லாரா டூரிஸ்ட மட்டும் தான். நன்றி... உங்களின் மனமார்ந்த கருத்துகளை தெரிவித்தமைக்கு நன்றி. கடைசி வரை வாசித்து கருத்து தெரிவிக்கவும்.
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
மாரிகாக்கு என்ன பிராப்ளம்...கிணற்றில் குதித்தவளை துருணன் எப்படியோ காப்பாத்திட்டான்...துருணன் சொன்ன வழிமுறைகளை அவர் சரியாய் பின்பற்றவில்லை..அதனாலதான் அவ்ளோ கெஞ்சியும் மருந்து கொடுக்கல...அவங்க மனைவி வந்து தம்பி மாதிரி நினைச்சுக் கேக்கறேன்னு சொன்னதும் தான் கொடுத்தான்....மாரிகா சொல் பேச்சு கேட்டா அவளையும் குணப்படுத்துவானா :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
 
எங்க வீட்ல இப்போ தமிழ் மருத்துவம் தான் பார்க்கிறோம். அந்த வைத்தியர் character தான் இந்த துருணன் character. அவரு சொன்னத செய்யலன்னா கோவபடுவறாரு. அதனால அவருக்கு பயந்துட்டே அவரு சொன்னதை கடைபிடிப்போம்.

நீங்க சொன்னது சரிதான். மாரிகா எப்படி அவன் சொல் பேச்சு கேட்டு நடக்க போறாங்கிறது தான் கதை. படித்து பாருங்கள். நன்றி... உங்களின் மேலான கருத்திற்கு
 
New Threads

Top Bottom