Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மனோஹரி - Comments

Messages
52
Reaction score
55
Points
18
சக்தி டியர். டீசரே அள்ளுதே.

அக்கணம் பேர் ரொம்ப ரொம்ப புதுசு. இப்போதா கேள்வி படுறேன். இந்த நரேன் என்ன லூஸா சொன்னதையே சொல்லி கடுப்படிக்குறான்.

ஏப்பா மனோ நிஜமா நீ கடவுளா என்ன? கடவுள்னா தூபம் கீபம் போட்டு உன்ற மனைவிய தூக்கிட்டு போக வேண்டாமா.

நரேஷ் தா உனக்கு ஜால்ராவா என்ன. நல்லா காமெடி பண்றான்.

டீசர் ரொம்ப நல்லாருக்குடா. எப்போ எபி ஸ்டார்ட் பண்ணுவ. வெயிட்டிக் பார் த எபி. வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 
Messages
14
Reaction score
10
Points
3

Awww thnks for your lovely comments akka 😍
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
டீஸர் சூப்பரா இருக்கு சிஸ்..ஹரி,மனோ..மனோஹரி👌...‌‌..அதானே மனோவை பார்த்தா ஆன்ட்டி போலவா தெரியுது..அடங்கு நரேஷ் :ROFLMAO: :ROFLMAO:நரேஷ் காமெடி செமையா இருக்கும்போல...முதல் எபிக்கு வெய்ட்டிங் சிஸ்
 
Awww akkaa thanks.. 😍
 
Latest posts

New Threads

Top Bottom