Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
கீர்த்தியும் தப்பிக்கறதுக்கு நிறைய முயற்சி எடுக்கற..பட் அந்த v செயினால எல்லாமே தோல்வில முடியுது...mask man எப்போதான் கீர்த்திக்கு முகத்தை காட்டுவானோ...
முகத்தை காட்டிட்டான் ❤️
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
விக்ரமன் அபிமன்யூக்கும் நந்தினிக்கும் இடையில ஏதோ பிராப்ளம் இருக்கு ஓகே..பட் ஏன் கீர்த்தியை இவ்ளோ கஷ்டப்படுத்தறான்... தண்ணீர்ல மயக்கமருந்த மிக்ஸ் பண்ணிருக்கான்,திருடினு சொன்னவனும் இவன் செட் பண்ண ஆளு..பாவம் கீர்த்தி......nice sis
எல்லாம்.ஒரு காரணமா தான் 😃 நன்றி
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Ellame pakka plan ah irukke. Nan mudhale adi vaanginavan ivanoda aalu, plus, ella velaiyum senchittu onnum theriyatha mathiri nadippu vera
பக்கா பிராடு அக்கா அவன் 😂🙈
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அதியன் நினைக்கிறது யாரையை சத்யன் சொன்ன பொண்ணா?. கீர்த்தி மேல் காதல் அபிக்கு என்ன வகை தெரியவில்லை எங்களுக்கு எப்படி தெரியும்.
 

Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Adhiyanoda love antha ponnu that's vikramanoda thevathai, sathya ellarum varunthura oru character, mana nala noiyaali ya irukka reason intha adhiyanoda kona bhuthi ala vandha vinaiya? Super andril. Waiting for next epi.
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அதியன் நினைக்கிறது யாரையை சத்யன் சொன்ன பொண்ணா?. கீர்த்தி மேல் காதல் அபிக்கு என்ன வகை தெரியவில்லை எங்களுக்கு எப்படி தெரியும்.

அதானே எப்படி தெரியும்... 😁❤️
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Adhiyanoda love antha ponnu that's vikramanoda thevathai, sathya ellarum varunthura oru character, mana nala noiyaali ya irukka reason intha adhiyanoda kona bhuthi ala vandha vinaiya? Super andril. Waiting for next epi.

Appadiyum irukkalaam akka... Anal fb vanthaa thaan theriyum ❤️😁
 

Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
சூப்பர் சுவீட் டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌 முதல் குழப்பத்தில் இருந்து இப்போ தான் வெளியே வந்தோம் மறுபடியும் இன்னொரு குழப்பத்தை கொண்டு வந்துட்டா 🙄🙄😇😇😇😤😤😤 யார் இந்த அதியன் 🤔🤔🤔 ஒரு பெண்ணு வந்து இவனைப் இவ்வளவு இம்சை செய்யுறா இவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கான் அதுவும் அவங்க அண்ணனே காசு கொடுத்து அனுப்புறான்😳😳 ஒரு பெண்ணால் இப்படி இருக்கான் என்றால் யார் அந்த பெண்ணு நந்து வா இருக்குமோ... இன்ராஸ்டிங் மூவ் 👌👌👌 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 

New Threads

Top Bottom