Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
நந்தினி ரவுடியாக இருப்பாளோ?.வர்ஷ் சூப்பர்.சத்யன் வர்ஷ்வை லவ் பண்ணினா?.
மிக்க நன்றி ❤️அருமை 👌👌👌, நிதின் சத்தியா தான் வர்ஷாவுக்கு பொருத்தம் மில்லாதவன் என்று ஒதுங்கிகொண்டனா அவள்மேல் விருப்பம் இருந்தும் விக்ரம்மிடம் அவளுக்கு ஒன்னு என்றால் தான் வருவேன் என்று சொல்லி செல்வதும் அருமை 👌👌👌👌, அதி வர்ஷாவின் எதிர் பாரத சந்திப்பும் இந்த நிகழ்வும் அவள்மேல் விருப்பம் உண்டாகிறதா,நந்தினியை பார்த்து அதிர்ச்சி ஆகிறாள் என்னவாக இருக்கும் 🤭🤭🤭🌹🌹🌹🌹