மைதிலி சூப்பர் எபிசோட் டா...
அதியனின் நேசத்தை விட, விஜயின் ஆர்வமான அன்பை விட, நிதினின் காதல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டா... "அவள் மேல காதல் இருக்கு, அதுக்காக அவளுக்கு என்னை பிடிக்கணும் இல்ல", "அவளுக்கு ஒன்னுன்னா எப்போவும் நான் இருப்பேன்" இந்த அன்பை விட என்ன டா பெருசா இருந்துட போகுது... காதலிக்கு பிடிச்ச வாழ்வை என்னால் குடுக்க முடியும் என்னதை விட, காதலிக்கு பிடிச்ச வாழ்க்கை தான் அமையனும் நினைக்கிற அந்த மனசு I loved it💖💖💖
இப்படிபட்ட ஒருவன் காதலை பகடையா பயன்படுத்தி இருக்கான் அப்படினா அவனுக்கான வலி எப்படி இருந்து இருக்கும்... வர்ஷா அப்போ எவ்வளவு கஷ்டபட்டு இருக்கணும்😢😢😢
நந்தினியை காப்பாற்றிய பெண்ணை என்ன பண்ணி தொலைச்சாங்க🤔🤔🤔 நந்தினி மேல பெருசா நல்ல எண்ணம் எனக்கு இல்ல da.. sorry...😔😔😔
இந்த குடும்பத்தை ரொம்ப பிடிக்குது டா...