Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
வர்ஷா சத்தியன் உயிருக்காக நந்தினி காளை பிடித்து கெஞ்சியும் அவள் மனம் இரங்கதாத்தை பார்த்த சத்தியா இவள் பெண் இனத்திற்கே இழுக்கு என்று நினைக்கிறான் அதனால் தானோ நந்தினியை பழி வாங்கியும் விட்டான், வர்ஷா அவர்களிடம் இருந்து சத்தியாவை காப்பாட்ற்ற அவ்வளவு வேதனையும் தாங்கி கொண்டு பைல் இருக்கும் இடம் உறைக்கிறாள் விஜய் எவ்வளவு மனித உருவில் இருக்கும் கொடிய மிருகம் விக்ரம் அவன் உயிர் பறித்தாலும் இன்னும் அவனக்கு மரண பயம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவன் உயிர்ரை பரிதிருக்கு வேணடும், வர்ஷா நிலைமை பார்த்து விக்ரம் துடித்து போகிறான் இனி 🤭🤭🤭🌹🌹🌹🌹