Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யார் மீது குற்றம்? - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
820
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Sahira

New member
Messages
1
Reaction score
1
Points
1
Aarambame kolaiyaaa🙄🙄🙄 yara irikkum inda villain yar inda ponnu mithran vishnu nice👍👍👍
 

Rishi 24

Member
Messages
54
Reaction score
33
Points
18
Aarambame kolaiyaaa🙄🙄🙄 yara irikkum inda villain yar inda ponnu mithran vishnu nice👍👍👍
ஹி.. ஹி 😁 😁 கொலை பண்ணா ஜாலியா இருக்கும்ல 🏃‍♀️😝
 

Rishi 24

Member
Messages
54
Reaction score
33
Points
18
அருமை.. ஏன் இப்படி சட்டுப்புட்டுனு முடிச்சிட்டிங்க
அக்கா நீங்களா 😳😳😳 அய்யோ நானே உங்களோட பெரீய பேனு... நீங்க என் கதை வாசிக்கிறீங்களா...

நன்றி நன்றி கா 😍

எத??? சட்டுபுட்டுனு முடிச்சிட்டேனாஆஆ எவ்வளவு பெரிய யூடி கொடுத்திருக்கேன் 😭
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அக்கா நீங்களா 😳😳😳 அய்யோ நானே உங்களோட பெரீய பேனு... நீங்க என் கதை வாசிக்கிறீங்களா...

நன்றி நன்றி கா 😍

எத??? சட்டுபுட்டுனு முடிச்சிட்டேனாஆஆ எவ்வளவு பெரிய யூடி கொடுத்திருக்கேன் 😭
😊😊😊 முடிஞ்ச அளவுக்கு எல்லோருடைய கதையும் படிச்சிட்டு இருக்கேன் சகோ... ஆமா டக்குனு முடிஞ்ச மாதிரி இருந்துச்சி..


அப்புறம் முடிந்தால் நானும் எழுதும் போட்டி கதைகளையும் வாசித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
 

Rishi 24

Member
Messages
54
Reaction score
33
Points
18
😊😊😊 முடிஞ்ச அளவுக்கு எல்லோருடைய கதையும் படிச்சிட்டு இருக்கேன் சகோ... ஆமா டக்குனு முடிஞ்ச மாதிரி இருந்துச்சி.. அப்புறம் முடிந்தால் நானும் எழுதும் போட்டி கதைகளையும் வாசித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
அடுத்த தடவை பெருசா போட்றேன் கா... கண்டிப்பா வாசிக்கிறேன் கா
 
Messages
52
Reaction score
55
Points
18
என்னப்பா எதுக்கு இப்டி. கதை சுவாரஸ்யமா சூப்பரா இருக்கு. ஆனா ரொம்ப குட்டி ud. சீ நெவர் கேன் எக்ஸ்பெக்ட். நெக்ஸ்ட் டைம் பெருசா போடுங்க.

எப்பா மரத்துல மேல கத்தி வச்சு தொங்குன பூதம் நீ கொலை பண்ணிட்டு ஊஞ்சலாட வேற இடம் கிடைக்கலியா. எதுக்கு இப்டி எல்லாரையும் கொல்லுற?

அஜய் சரியா கண்டுபிடிப்பியாடா? விஷ்ணு காமெடி ரோலா. அவன காமெடி பீஸா குடுங்க.

யார் அந்த பொண்ணு? அஜய், விஷ்ணு கண்டுபிடிக்க போறேன்னு சொல்லும் போதே ஊடால வந்து விழுந்துட்டா.

ரொம்ப சஸ்பென்ஸ் பா. சோ கியூட். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 

New Threads

Top Bottom