Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Janu Murugan

Well-known member
Messages
62
Reaction score
47
Points
63
Esuma..spr. all the best ma. Nalla pannunga.. 💐💐💐💐💐😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
 
Eswari Eswari

Active member
Messages
97
Reaction score
39
Points
43
Esuma..spr. all the best ma. Nalla pannunga.. 💐💐💐💐💐😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
Thq baby thq so much
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Nice story ees ka...arumaiya irku startinge super.aathvik love pandra ponnu diya va.aana enaku ennamo diya love pana poradhu sena sir aa aaydumonu thonudhu😜😜apram paavam aathvik...neenga eppovume vera level ess ka.chumma mass kaaturinga..keep rocking😎😎😎all th very best
 
மிக்க. நன்றி சகி உங்களின் அன்பான விமர்சனத்திற்கு .❤❤❤❤
 
Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
Super super story sister always u rocking...அதுவும் இதில் வரும் ஶ்ரீதர் சேனா பேரு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😍 சேம moving இதுல ஹீரோ, ஹீரோயின் யாரு??என்று அறிய ரொம்ப அவல இருக்கு.ரொம்ப சூப்பர் சிஸ்டர்😍😍😍
 
Eswari Eswari

Active member
Messages
97
Reaction score
39
Points
43
Super super story sister always u rocking...அதுவும் இதில் வரும் ஶ்ரீதர் சேனா பேரு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😍 சேம moving இதுல ஹீரோ, ஹீரோயின் யாரு??என்று அறிய ரொம்ப அவல இருக்கு.ரொம்ப சூப்பர் சிஸ்டர்😍😍😍
மிக்க நன்றி சகி. ஹீரோவின் பெயர் கூட எனக்கு பிடித்த கிருஷ்ணரின் பெயர்தான் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி
 
Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
ரொம்ப ரொம்ப அருமை சிஸ்டர் ஹீரோ யாருனு தெரியுது ஹீரோயின் தா எனக்கு கொஞ்சம் confuess போகப் போக தெரியும் ஆமா யாரு இந்த புது பொண்ணு.எத்தனை பேரு தா போட்டி போடுவின்க முடியலை சாமி.இன்னொரு விசயம் நா தியா அம்மா யாருனு guess பண்ணி இருக்கேன்😍 பார்ப்போம் என்னோட guess correct அக இருக்குமான்னு
 
Malathi Rajan

New member
Messages
1
Reaction score
0
Points
1
தங்களின் கதைகளுக்காகவே சகாப்த்த்தில் member ஆகிவிட்டேன்.

வாழ்த்துகள்.
 
Eswari Eswari

Active member
Messages
97
Reaction score
39
Points
43
தங்களின் கதைகளுக்காகவே சகாப்த்த்தில் member ஆகிவிட்டேன்.

வாழ்த்துகள்.
மிக்க. நன்றி சகி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Latest posts

New Threads

Top Bottom