Priyanka Paramasivan
New member
- Messages
- 9
- Reaction score
- 0
- Points
- 1
" தோல்வியில் துவண்டு விடாதே"
உனக்காக நான் - காத்திருக்கிறேன்,
என்னையும் தழுவுவாயா என?
உனக்காக தினம் ஏங்குகிறேன்!
நான் காற்றை போன்றவன்
எனவோ உண்மை தான்;
காண முடியாமல் இருக்கலாம்!
உணர உன்னாலும் முடியும்!
என்னை அடைவது முடியாது
என நினைக்கும் நொடியெல்லாம்
அது மூடத்தனம் என
நித்தம் நித்தம் நினை!
பிறகு நான் உன்னை
அடைந்து மற்றவரெல்லாம் - உன்னை
நித்தம் நினைக்க வைப்பேன்!
~கலாமிரோபோட்
உனக்காக நான் - காத்திருக்கிறேன்,
என்னையும் தழுவுவாயா என?
உனக்காக தினம் ஏங்குகிறேன்!
நான் காற்றை போன்றவன்
எனவோ உண்மை தான்;
காண முடியாமல் இருக்கலாம்!
உணர உன்னாலும் முடியும்!
என்னை அடைவது முடியாது
என நினைக்கும் நொடியெல்லாம்
அது மூடத்தனம் என
நித்தம் நித்தம் நினை!
பிறகு நான் உன்னை
அடைந்து மற்றவரெல்லாம் - உன்னை
நித்தம் நினைக்க வைப்பேன்!
~கலாமிரோபோட்
#தோல்வி அடைந்தோம் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது வெற்றியின் தேடல்.