Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Thank
ருத்ரா அபூ படத்தை பார்க்கிறான்.அபூ பார்த்து ருத்ரா மிரட்டி தற்கொலை செய்யும் பார்த்தவனா?.,
Thank you sis. அபூ பார்த்து தற்கொலை செய்ய பார்த்தது யாரு? புரியலை
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
இறந்தது உதய்னா அந்த சதிஷ் என்ன ஆனான்......அபூக்கு ருத்ரா போட்டோ பார்த்ததும் பிடிச்சிருக்கு...ருத்ரா கையில அபூர்வா போட்டோ இருக்கு....இந்த பிரகல்யா வேற அவளப் பார்க்க தான் ருத்ரா வந்துருக்கானு வெட்கப்படறா....இடையில விஷ்வா வேற பிரகல்யாவ லியா லியாங்கறான் 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 :unsure::unsure::unsure::unsure::unsure:.....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
எஸ் எஸ் செம கேள்விகள்... இந்த லூப்ஸ்க்கான சரியான விடை கதையின் போக்கில் தெரியும் சகி.... ரொம்ப நன்றிங்க சகி❤️😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ருத்ரா அபூவை பார்த்து கண்ணடிச்சிட்டு இருக்கறது தெரியாம இந்த அப்பாவிப் புள்ள பிரகல்யா வெட்கப்படுதே...ருத்ராக்கு இரண்டு லட்டு சாப்ட ஆசை வேறையா...விஷ்வஜித்,ருத்ரஜித் ஆ🧐🧐🧐.வைகை உன் நிலைமை ரொம்ப மோசம் டா..விஷ்வா லயாவை ருத்ராட இருந்து காப்பாத்தத் தான் follow பண்றானா....nice going... Interesting....
 
மிக அழகான விமர்சனம் சகி... எஸ் அதுதான் காரணமா இருக்கலாம்😊😍😍😍😁 பாவம் வைகை😶 ரொம்ப நன்றிங்க சகி
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
Superb. Still you are keeping a big suspense about Ruthra and Prakal. 👌👌👌 What is next? 🤔🤔Waiting for next epi. Your writing way is so good. 👍👍
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Vishwa ivanukku thadaiya irukkaan nu avan ah kadathittaan. Avan yen pragalya va kappathanumnu ninaichaan. Ithula apoorva vum ivan kitta matta poraanga polaye. Double game aduraan intha Ruth.
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Superb. Still you are keeping a big suspense about Ruthra and Prakal. 👌👌👌 What is next? 🤔🤔Waiting for next epi. Your writing way is so good. 👍👍
Thank you so much sis❤️❤️😍😍😍 ur words 🔥
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Vishwa ivanukku thadaiya irukkaan nu avan ah kadathittaan. Avan yen pragalya va kappathanumnu ninaichaan. Ithula apoorva vum ivan kitta matta poraanga polaye. Double game aduraan intha Ruth.
Yes yes sis... Double game than play panran😍😍😍 thank you sis😍😍😍😍
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
pakki payale unakku rendu laddu kekkutha???? Ne kali than thinganum…..
adhenna Vishwajith????
Rudhrajith da thambi ya???
 
New Threads

Top Bottom