Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
என்னடா சுந்தரம்,தீபக்கோட உதவிய வைச்சு மகிஷா வீட்டை இவ்ளோ வேகமா விஷ்வா கண்டுபிடிச்சிட்டானே.அப்படியெல்லாம் ரைட்டர் ஜீ விடமாட்டங்களே நினைச்சேன்..அதேபோல் அங்க ட்வின்ஸ்னு ஒரு ட்விஸ்ட்டை வைச்சிட்டிங்க:giggle::giggle::giggle:..ருத் பிரகல்யாவை சாப்பிடவைச்சதுக்கப்றம் தான் அவன் சாப்டான்👌👌...
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

ஆமா ஆமா சிஸ்....😁😁😁 அவ்ளோ சீக்கிரம் விடுவோமா?.. ரொம்ப நன்றிங்க சிஸ்....❤️❤️❤️❤️❤️
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Superb and interesting 👌👌👌👌❤️❤️❤️Ruthra mahisha va virumpi irupano illa vera ethum karanam irukka🤔🤔🤔🤔
இருக்குமோ.... பார்ப்போம் சிஸ் என்ன நடக்கிறது என்று❤️😍😍😍😍😍😍
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👏🏻👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அப்போ மகி டெத் லா பிரகல்யாவுக்கும் தொடர்பு இருக்குமோ...🤔🤔மகி ருத்தோட ப்ராண்ட் ஆ இருக்குமா அப்படி இருந்தால் அதிரை க்கும் இதற்கும் என்ன தொடர்பு😇😇😇

ஏம்மா டி.....அபூ ருத் உன் அக்காவிடம் உன்னை வைச்சு காய் நகர்த்திட்டு இருக்கான் அவ கலங்கிட்டு இருக்க 🤧🤧🤧🤧 நீ அவன் மேல் காதல் கிதால் இன்னு நினைச்சிட்டு இருக்க 🙄🙄🙄

உன் அக்காவை கடத்துனதும் அவன் தான் அவளை கொண்டு வந்து உங்க கிட்ட சேர்க்க போறதும் அவன் தான் எல்லாம் அவன் செயல் 😁😁😁ருத்தின் செயல் 🤭🤭😃😄

இன்ராஸ்டிங் மூவ் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சஸ்பென்ஸ் போகுது.ருத்ரா அபூ சண்டை போட்டும் மயக்கிட்டான்.லியா பாவம்.விஷ்வா சீக்கிரமே கண்டுபிடி.கவிதை சூப்பர்.
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
டேய் ஏன் இல்ல ஏன்னு கேட்கிறேன்...

மகிஷா லியாவின் தோழி.. ஆனால் விஷூவிற்கு தெரியாத ஆள்.. அப்போ அந்த பெண் ருத்ரா குடும்ப பெண் இல்லை.. ஆனாலும் என்னவோ லிங்க் இருக்குது.. அந்த பெண் இப்போது உயிரோடு இல்லையா? இல்லை இருந்தும் இல்லையா?

Prefinal வரை சஸ்பென்ஸ் இருக்கும் போலவே... ஒவ்வொரு முறையும் குழப்பம் குறைவதற்கு பதில் கூடிகிட்டே தான் போகுது😳😳😳

இந்தம்மா அபூ நீ ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.. இது ஒரு anti hero பைத்தியம்.. சின்ன பிள்ளையாய் லட்சணமா போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு...

இந்த ருத்ரா என்ன வகையில் மகிஷா கூட சம்பந்த படுறான்.. இல்லை வேற யாரும் hidden la இருக்காங்களா?🤔🤔

🙄🙄🙄🙄🙄 My state now.. ñallaa வருவீங்க டா 🙄🙄🙄
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Antha ponnu mahisha oda deathukku pragalya karanama? Antha ponnukkum ruthukkum enna samantham? antha ponnukkaga ivan yen ivala torture pannanum athuvum thangachi peru solli? Waiting for next epi divyashree
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
டேய் ஏன் இல்ல ஏன்னு கேட்கிறேன்...

மகிஷா லியாவின் தோழி.. ஆனால் விஷூவிற்கு தெரியாத ஆள்.. அப்போ அந்த பெண் ருத்ரா குடும்ப பெண் இல்லை.. ஆனாலும் என்னவோ லிங்க் இருக்குது.. அந்த பெண் இப்போது உயிரோடு இல்லையா? இல்லை இருந்தும் இல்லையா?

Prefinal வரை சஸ்பென்ஸ் இருக்கும் போலவே... ஒவ்வொரு முறையும் குழப்பம் குறைவதற்கு பதில் கூடிகிட்டே தான் போகுது😳😳😳

இந்தம்மா அபூ நீ ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.. இது ஒரு anti hero பைத்தியம்.. சின்ன பிள்ளையாய் லட்சணமா போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு...

இந்த ருத்ரா என்ன வகையில் மகிஷா கூட சம்பந்த படுறான்.. இல்லை வேற யாரும் hidden la இருக்காங்களா?🤔🤔

🙄🙄🙄🙄🙄 My state now.. ñallaa வருவீங்க டா 🙄🙄🙄
எப்படி பக்காவா யோசிக்கிறீங்க??? சீரியஸ்லி வேறலெவல்....கண்டிப்பா fb முடியும் வரை சஸ்பென்ஸ் நீடிக்கும்... Fb mudunjathum final ud than😁😁😍😍😍😍😍 final thiddam matter செம சிஸ்... பார்ப்போம் இதுக்கு பின்னாடி என்ன இருக்கு என்று... அபூக்கு முத்திருச்சு.. இனி அவ பண்ற சேட்டை தான் தாங்காது
 
New Threads

Top Bottom