Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
விஷ்வா காதலைப் பார்த்து ருத் ஏன் பொங்கறான் :rolleyes: :rolleyes: :rolleyes: ..எப்படியோ அபூர்வாவையே திருமணத்தைப் பத்தி பேசவைச்சிட்டான்...மறைஞ்சிருந்து பார்த்த உருவம் யாரு,பிரகல்யா பார்த்த பொண்ணு யாருனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்...last la andha kavithai sema sis:love::love:
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍😍😍😍😍😍யாருனு சீக்கிரமே சொல்லிடலாம்😍😍😍😍😍😍
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
இப்போ தான் படிச்சி முடிச்சேன்....
இந்த ருத் என்ன மனநலம் பாதிக்க பட்டவனா????

இப்படி நடந்துக்குறான்...???
அவனுக்கு என்ன தான் வேணுமாம்??
அபூர்வா வை sight அடிக்கிறான்... கேட்டால் காதலில்லைனு advice பண்ணுறான்...
😏😏😏

பிரகல்யாவை சிறை வெச்சிருக்கான்... காரணம் தெரியவில்லை .. இடையில் மகிஷா மயூரா வேறு... மயூராக்கும் லியாக்கும் என்ன connection??? 🤔😝😝

இடையில் ஒட்டுக்கேட்ட கண்கள் என்னவோ ஆதியுடைய பணியாள் மாதிரி தோனுது எனக்கு... 🤷👦👦
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அபூ ருத்ரா இருவரும் விரும்ப ஆரம்பித்து விட்டாங்க .லியா பாவம்.யாரு அந்த ஓவியத்தில்.விஷ்வா தெரியாதா?.வேவு பார்த்த கண்கள் யாரோடது.
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
செம்ம சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌

மறைந்து இருந்து பார்த்தது யாரா இருக்கும் 🤔🤔🤔🤔 வெளி ஆட்களா இருக்க வாய்ப்பில்லை இன்னு விஸ்வஜித் சொல்லும்போது யாரா இருக்கும் அந்த மனிதன் ஒருவேளை ஆதிரை செட்டப்பா இருக்குமோ 😤😤

எப்பா ருத் நீ உலகமகா நடிகனா இருக்க நான் கூட ஒரு நிமிஷம் உண்மையா அவ மேல் உனக்கு காதல் இல்லையோ என்று நினைச்சிட்டேன் அப்படி பர்பாமன்ஸ் பண்ணுற 🤭🤭🤭🤭

ஆஹா அபூ 😁😁🙈🙈🙈🙈🙈🙈

அந்த பொண்ணு மகிஷா வா இருக்குமோ🤔🤔🤔

இன்ராஸ்டிங் ஆ படிச்சிட்டே.... வந்தேன் அந்தப் பொண்ணு யார் என்று சொல்லுவா பிளாஷ்பேக் போகும் என்று பார்த்தாள் தொடரும் என்று போட்டுட்டா செல்லம் 😣😣🤧🤧🤧

லாஸ்ட் கவிதை சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻 இன்ராஸ்டிங் நகர்வுகள் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
ரொம்ப நன்றிங்க சிஸ்.... எல்லாமே அவனோட பிளான்ல சிறப்பா நடக்குது.... பணியாளா இருக்க வாய்ப்புகள் இருக்கு😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ லவ்லி கமெண்ட்ஸ்
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
அபூ ருத்ரா இருவரும் விரும்ப ஆரம்பித்து விட்டாங்க .லியா பாவம்.யாரு அந்த ஓவியத்தில்.விஷ்வா தெரியாதா?.வேவு பார்த்த கண்கள் யாரோடது.
சீக்கிரமே உண்மைகள் ஒவ்வொன்றாக தெரியப் போகுது😍😍❤️❤️❤️❤️❤️❤️
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
செம்ம சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌

மறைந்து இருந்து பார்த்தது யாரா இருக்கும் 🤔🤔🤔🤔 வெளி ஆட்களா இருக்க வாய்ப்பில்லை இன்னு விஸ்வஜித் சொல்லும்போது யாரா இருக்கும் அந்த மனிதன் ஒருவேளை ஆதிரை செட்டப்பா இருக்குமோ 😤😤

எப்பா ருத் நீ உலகமகா நடிகனா இருக்க நான் கூட ஒரு நிமிஷம் உண்மையா அவ மேல் உனக்கு காதல் இல்லையோ என்று நினைச்சிட்டேன் அப்படி பர்பாமன்ஸ் பண்ணுற 🤭🤭🤭🤭

ஆஹா அபூ 😁😁🙈🙈🙈🙈🙈🙈

அந்த பொண்ணு மகிஷா வா இருக்குமோ🤔🤔🤔

இன்ராஸ்டிங் ஆ படிச்சிட்டே.... வந்தேன் அந்தப் பொண்ணு யார் என்று சொல்லுவா பிளாஷ்பேக் போகும் என்று பார்த்தாள் தொடரும் என்று போட்டுட்டா செல்லம் 😣😣🤧🤧🤧

லாஸ்ட் கவிதை சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻 இன்ராஸ்டிங் நகர்வுகள் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
ரொம்ப நன்றிங்க கா... லவ்லி கமெண்ட் 😍😍❤️❤️❤️❤️ சீரியஸ்லி இட்ஸ் கிஃவ் தி எனர்ஜி அக்கா... சீக்கிரமே சொல்றேன்கா😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥
 
New Threads

Top Bottom