Flashback sonathum oru thelivu kidaichudum sis😍😍😍😍😍😍😍Evlo twist dhan vaipeenga. Oru knot reveal aanadhum next line la innoru knot podureenga. Epdi ipdi ellam. Enna dhaan ya nadandhadhu yaaravadhu sollungalen. Manda kaayudhe😭😭😭😭😭
நன்றிங்க சிஸ்... அதுக்காக தான் பீல் பண்றான் போல😍😍😍 நன்றிங்க சிஸ் என்னென்னு தெரிந்து விடும் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍அருமையான பதிவு 👌👌👌, ருத்ரஜித் லியா அந்திமந்தாரையிடம் தன்னை பற்றி உண்மை உரைத்து விடுவளோ என்று நினைக்கிறனா அது அபூவுக்கு தெரிந்தால் தன்னை விட்டு சென்றுவிடுவளோ என்று நினைத்து அபூ தன் உயிர் வாழ்க்கை அவள் இல்லை என்றால் தனக்கு யாரும் இல்லை என்று நினைக்கிறனோ 🤭🤭🤭, லியாவிடம் நட்சத்திரா பற்றி அந்திமந்தாரை அவள் கடந்த காலம் பற்றி கூறுகிறார் இனி என்ன ஆகுமோ 🤭🤭🤭🌹🌹🌹
Thank you so much sis😍😍😍😍😍Superb and interesting 👌👌👌❤️❤️waiting for next epi🤔🤔
அடுத்த பதிவில் தெரிய வரும் சிஸ்அப்ப நட்சத்திரா யாரோட பொண்ணு..
அது என்னமோ உண்மை தான் அக்கா....😄😄😄😄 கண்டிப்பா வேற மாதிரி தான் தரப் போறேன்... அதுல வர ட்விஸ்ட் உங்களை கண்டிப்பா ஆச்சர்யப்படுத்தும்😍😍😍😍😍😍😍அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👏🏻👌👏🏻👌👏🏻👌👌👌👌👌👌👌👌👌
நட்ஸ் ருத் பாசத்துக்கு ஏங்கி இருக்காள் அப்படி என்றால் 🤔🤔🤔ஒருவேளை நட்ஸ் ருத்தை விரும்பி இருப்பாளோ இங்க இருந்து இருந்தால் ராணி மாதிரி இருந்து இருப்பாள் என்று ஆதிமந்திரை சொல்லுறாங்க 😇😇😇 விஷ்வா க்கு நட்சத்திரா பிரகல்யா இவர்கள் நட்பை பற்றி தெரியவில்லை அப்படி பார்த்தால் ருத்துக்கு நட்ஸ் தங்கையாக இருக்க வாய்ப்பு இல்லை
ருத்துக்கு நட்ஸ் மேல் பாசம் இல்லை என்றால் பிரகல்யாவை ஏன் கடத்திச் வைத்துருந்தான் ஓஓஓஓஓ... இந்த உண்மையை பிரகல்யா க்கு தெரிந்திடும் என்று தான் அவங்க அம்மாவை சந்திப்பது ருத்துக்கு பிடிக்கவில்லை யா... 🤔🤔🤔 அபூ விடம் இப்படி ஃபில் பண்ணுறான் ஒருவேளை இவனும் ஏதாச்சும் தப்பு செய்துருப்பனா... அதுனால் தான் என்னை விட்டு போக மாட்டியே என்று கேக்குறானா🤔🤔🤔😇😇😇
எப்பவுமே உன் கதையில வரும் கதாபாத்திரத்தை நங்க ஒன்னு நினைத்து கெஸ் பண்ணால் நீ வேற மாதிரி கொண்டு வந்துடுவா செல்லம் 😍😍😍😍🤩🤩🥳🥳 அது தான் உன் ஹைலைட்டே சுவராஸ்யமான திருப்பமா இருக்கும் அந்த மாதிரி நட்ஸ் பற்றி தெரிந்துக்கா ஆவலாக இருக்கிறேன் 😀🤩🤩🤩🤩🤩