வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 🤩🤩👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌
அபூ உன்னை கீத்து கோவிந்தம் மூவி லா அந்த கேரக்டர் ஹீரோ வை மிரட்டும் தொனியில் பார்த்துவிட்டு இந்த மாதிரி ஹீரோ கிட்ட சின்ன பிள்ளை மாதிரி ரியாக்ஷன் இதைப் படிக்கும் போது செம்ம கியூட்டா இருக்குது 🤩🤩🤩🤩🤩🤩 சூப்பர் செல்லம் இந்த அபூ கேரக்டர் 👏🏻👏🏻👏🏻👌👌👌👌
லியா ஏன் இந்த அவசரம் விஷ்வா வை நம்ப மாட்டியா உனக்காக எவ்ளோ செய்து இருக்கான் அது எல்லாம் தெரிந்தால்தான் உனக்கு புரியும் விஷ்வா வின் அன்பும் காதலும் 🤩🤩
மகிஷா வெண்ணெய் எது பால் எது இன்னு தெரியாமல் சுஜித் தை நம்பிட்டு இருக்க அதுக்கான தண்டனை தான் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கியே... அந்த நிகழ்வுக்கும் மகிக்கும் தொடர்பு இருக்காது என்று நினைக்கிறேன் 🤔🤔மகிக்கு தெரியாமல் நடந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்