Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Appappa athu karikalana ethirpakkave illa
Karikalana Kondu vantha madhiri nuts ha konduvanthu irukkalame......
Aadimadhiraiyin mudivvu vera level.....

Inba athirchchi ennathu Ruth waiting ho🤔
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

அந்த வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போயிடுச்சு சிஸ்😭
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவுகள் 👌👌👌, ஆதிமந்தரை தன் கணவன் கரிகாலன் மன்னிப்பு யாசித்த பின் அவர் தன் தாலியை அவத்துவிட்டு தன் சுய மரியாதையை காப்பற்றி நிமிர்ந்த நடையுடன் இத்தனை நாள் அடைந்து கிடந்த அறையை விட்டு வெளிஏறியது அருமை 👌👌👌, அபூவிடம் அவள் அக்கா லியாவை கடத்தியது அதற்கு உண்டான காரணம் சொன்ன ருத்துவை விட்டு பிரிய நினைத்து தன் அக்காவுடன் வீட்டை விட்டு வெளி ஏறுகிறாள்,விஷ்வா, ருத்ரா இருவருமே தங்கள் காதல் உண்மையானது என உணர்த்தி உள்ளனர் அபூ ருத்ரா மன்னிப்பு கேட்க நினைக்கிறாள் அவள் எண்ணம் நிறைவேருமா 🤭🤭🤭🌹🌹🌹
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ரூத் ரொம்ப பிடிச்சிருக்கு.உண்மையை சொல்லிவிட்டான் .அபூ காதலும் உண்மைதானே அதனால் பாவம் அல்லல் படுகிறாள்.வந்தனா ரூத் பிஏ வைகை லவ் பண்ணுகிறாங்களா?.
 
ரொம்ப நன்றிங்க சிஸ்... அவ்ளோ அழகா சொல்லிட்டீங்க 😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕 பார்ப்போம் நிறைவேறுதா என்று????
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
ரூத் ரொம்ப பிடிச்சிருக்கு.உண்மையை சொல்லிவிட்டான் .அபூ காதலும் உண்மைதானே அதனால் பாவம் அல்லல் படுகிறாள்.வந்தனா ரூத் பிஏ வைகை லவ் பண்ணுகிறாங்களா?.
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍❤️😍❤️❤️💕💕💕💕💕💕💕
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஆதிமந்திரை கேரக்டர் செம..அவங்களோட சுயமரியாதையும்,கணவனுக்கு கொடுத்த தண்டனையும் அருமை..லியா மேல அபூவோட பாசம் ரசிக்கும்படி இருந்தது..வந்தனா வைகை ஜோடி செம..ருத்,அபூ ஜோடி சூப்பர்..விஷ்வா லியா பேரும் அருமை..இறுதி எபி நிறைவா இருந்துச்சு.. சூப்பர் சூப்பர்.. வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
 
ரொம்ப நன்றிங்க சிஸ்.... முதல் கமெண்ட்ஸ்ல தொடங்கி இறுதி வரை உங்க கருத்துக்களை பகிர்ந்து நீங்க கொடுத்த அந்த பூஸ்ட் என்றுமே மறக்க மாட்டேன் 😍😍❤️❤️❤️❤️💕💕💕💕
 
Latest posts

New Threads

Top Bottom