Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
53
Reaction score
25
Points
93
வாசக பெருமக்களாகிய அன்புள்ளங்களுக்கு ,

நான் தீபா செண்பகம். மற்றொரு புதிய தளத்தில். புதிய களத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

முதலில் தொடர்கதை போட்டி எனும் பெரிய பொறுப்பை ஏற்று நடத்தி, எங்களைப் போன்ற புதுமுக எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு தரும் நித்யா கார்த்திகன் அவர்களுக்கு நன்றி.

ஐந்து வண்ணத்திலும் பெயர் கொடுத்த போதும் ,எனக்கு சவாலான சாம்பல் வண்ணத்தில், ஒரு படு கொலையோடு கதையை ஆரம்பித்து உள்ளேன். சென்டிமென்டுகளை தகர்த்த ஒரு ஆரம்பம். வாசக நெஞ்சங்களின் ஆதரவு கிட்டும் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்த கதை.

பொதுவாக எனது கதை நாயகர்கள் மிகவும் பாசக்காரர்களாக பெண்ணை மதிப்பவர்களாக இருப்பார்கள். நம்ம ஹீரோ கொஞ்சம் கோணல் மாணலான பாசக்காரன். கதையை வாசியுங்கள்.
கதைப்போம்.
வாசித்து விமர்சனம் தாரீர்.
தீபா செண்பகம்.
 
Messages
40
Reaction score
14
Points
8
அருமையான நடை... வர்ணனைகள் எல்லாம் எதார்த்தத்தை ஒட்டி இருந்தது பிரமாதம். அரசியல் நிகழ்வுகள் நிஜத்திற்கு நெருக்கமா இருக்கு. அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.
 
Messages
53
Reaction score
25
Points
93
அருமையான நடை... வர்ணனைகள் எல்லாம் எதார்த்தத்தை ஒட்டி இருந்தது பிரமாதம். அரசியல் நிகழ்வுகள் நிஜத்திற்கு நெருக்கமா இருக்கு. அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.
உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு நன்றி. அடுத்த வாரத்தில் தொடர்ந்து அத்யாயங்கள் வந்துவிடும். வாசித்து நிறைகுறைகளைச் சொல்லுங்கள்.
 

Aruna Kathir

Well-known member
Messages
4
Reaction score
5
Points
63
உங்கள் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் கதை இது. தெளிவான நடை.. காட்சிகள் கண் முன்னால் விரிகின்றன....
Will.follow the story .... Best wishes sis😍😍😍
 
Messages
53
Reaction score
25
Points
93

Latest posts

New Threads

Top Bottom