Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
Good morning makkale!!! 😍😍😍
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் சகாப்தம் மக்களே 😍 😍 😍 😍 😍 ,

கனியமுதே 38 பதிவேற்றம் செய்து விட்டேன்... இணைப்பு கீழே...

ரீட் பண்ணி கருத்து சொல்லுங்க செல்லம்ஸ்... சைலண்ட்டா போனா சாமி குத்தம் ஆயிடும்... 😉😉😉

 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
வணக்கம் நண்பர்களே....

வண்ணங்கள் 2021 போட்டிக்கான கதை சதுரன் முதல் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்...

கதையினை படிக்க கீழே உள்ள இணைப்பு திரியை சொடுக்கவும்....

கதை குறித்து தங்களின் கருத்துகளை இந்த இணைப்பு திரியில் பகிருங்கள்... தங்களின் கருத்துகள் என் எழுத்துகளை மேன்படுத்த உதவும்....

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் சகாப்தம் தோழமைகளே,
கீழே உள்ள இணைப்பில் வண்ணங்கள் போட்டியில்நிறைவடைந்த நாவல்களை வரிசைப்படுத்தி உள்ளேன். வாசகர்கள் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

வேறு ஏதாவது நிறைவடைந்த கதை தவறுதலாக விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.

அன்புடன்,
நித்யா கார்த்திகன்.

 

Vidya

New member
Messages
6
Reaction score
4
Points
3
Hi nithu.... Hw r u pa.... Neenga idichu kattuna sitekulla inaiku than vandhirukken.... Romba strong a kattiteenga..athan idichutu vara evvalo time ayiduchu...... Site vera level la irukku..... Ayyo site la irukura stories lam paartha naan padichu mudikkave oru varusam ayidum pola.....
 
Last edited:

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
ஹாய் பா,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு என்னோட கதை பதிவு பண்ணி.

உண்மையா சொல்லணும்னா உங்களை எல்லாம் நா ரொம்ப மிஸ் பண்றேன்.

சூழ்நிலை அப்படி. Ongoing எழுதும் பொழுது எழுத வருது. நிதானமா யோசிச்சு எழுதலாமுன்னு யோசிச்சு பிரேக் எடுத்தேன். ஒரு எபிசொட் தான் எழுத முடிஞ்சுது.

ஒரு வாசகியா சில கதைகள் படிச்சேன். எப்படி இப்படி எழுதறாங்கன்னு ஆச்சர்யம்.

பிரேக் fill பண்ண என்னோட சிறுகதை, அதாவது நா ஆரம்ப காலத்துல எழுதியது இங்க பதிவு போடலாம்னு யோசனை பண்றேன்.

உங்க ஆதரவு வேணும் மக்களே!

Miss you all.

சீக்கிரம் வரேன்.

சுபகீதா
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
ஹாய் பா,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு என்னோட கதை பதிவு பண்ணி.
waiting for your siru kadhai Geetha...
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
For lighter side
*Aging is inevitable*

Signs of aging -
Written by a confident lady ....
After a meeting, I was coming out of a hotel and I was looking for my car keys. They were not in my pockets. A quick search in the meeting room, they were not there too.
Suddenly I realized I must have left them in the car.
My husband has shouted many times over leaving the keys in the ignition.
My theory is that the ignition is the best place to leave them in order not to lose them .......
His theory is that the car will be stolen if keys are left at the ignition key slot !
Immediately, I rushed to the parking lot and came to a terrifying conclusion .....
His theory was right. The parking lot was empty 😱😞😞.
I immediately called the police. I gave them my location, description of the car, the place I parked, etc. I equally confessed that I had left my keys in the car, and that the car had been stolen.
Then I made the most difficult call of all, to my husband,
"Honey (I stammered ; I always call him 'honey' in times like these ) , I left my keys in the car .... and it has been stolen."
There was a big silence. I thought the call had been dropped, but then I heard his voice.
"Aging woman", he shouted, so, you forgot that I dropped you off at the hotel !

Now it was my time to be silent. Embarrassed, and happy as well, I said, "Well, then pls come and get me."
He shouted again, "I will, as soon as you convince this policeman, that I have not stolen your car." 😁😁
Don't laugh alone 😄😄😅😅😂😂
Don't shy away from aging crisis. Understanding and Tolerance keep you in Joy and Peace. Save your marriage at old age.
Send to other husbands or wives because ....
So many things go wrong daily, and you can't blame yourself all the times 😉😊😆
 
Top Bottom